புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2023

யாழில். வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்- பொலிசாரும் இனவாதிகளும் குழப்பம் விளைவிப்பு! Top News [Sunday 2023-07-23 19:00]

www.pungudutivuswiss.com
கொழும்பில் இன்று கறுப்பு ஜூலையை குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வை சிங்கள பேரினவாதிகளும்  பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கொழும்பில் இன்று கறுப்பு ஜூலையை குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வை சிங்கள பேரினவாதிகளும் பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது

வவுனியாவில் வீடு புகுந்து இளம்பெண்ணை எரித்து கொன்ற காடையர்கள்

www.pungudutivuswiss.com

புலிகளின் கொள்கையுடையவர டெலிகொம்மை கைப்பற்றுவார்!

www.pungudutivuswiss.com


டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். 
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்

சர்வதேச தலையீடுகள் இல்லாத பொறிமுறைகளால் பயனில்லை!

www.pungudutivuswiss.comநிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது

கறுப்பு ஜூலையில் உயிர் பிழைத்தவர்களுடன் கனேடியப் பிரதமர்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் கறுப்பு ஜூலையில் உயிர்பிழைத்தவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.

இலங்கையில் கறுப்பு ஜூலையில் உயிர்பிழைத்தவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்

ad

ad