புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2023

www.pungudutivuswiss.com
இத்தாலியின் பழம்பெரும்  தலைவர்  சில்வியோ பேர்லுசொனி  மிலான் மருத்துவமனையில் காலமானார் .

இலங்கையில் 275 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய நபர்!

www.pungudutivuswiss.com
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல 
பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் 

காலத்தின் பேருதவி. தமிழ் அரசியல் கைதிகளுக்கு லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் வழங்கினார்.

www.pungudutivuswiss.com

நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மகிந்த!

www.pungudutivuswiss.com

மகிந்த ராஐபக்ச, இரண்டாவது தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஏமாற்றியதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஐபக்ச, இரண்டாவது தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஏமாற்றியதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளா

அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை ஜெயவர்த்தனபுரவுக்கு மாற்றம்

www.pungudutivuswiss.com


 ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா - சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்

www.pungudutivuswiss.com
உக்ரைனின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ஜூலை 21இல் மோடியைச் சந்திக்கிறார் ரணில்! [Monday 2023-06-12 05:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார்.

மே மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்தது 480 மில்லியன் டொலர்!

www.pungudutivuswiss.com



கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தொகையின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் அனுப்பிய பணத்தொகையின் பெறுமதி 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

இந்த இணையம் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப மறுசீரமைப்புக்  காரணிகளால் சில நாட்கள் இடைக்கிடை செய்திப்பதிவேற்றம் இல்லாமல்  இருக்கும் .விரைவில் சீராகும் .நன்றி. 
www.pungudutivuswiss.comபுங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7. 30 மணியிலிருந்து சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ad

ad