புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2013

சுவிட்சர்லாந்து நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால் பரபரப்பு

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் சூரிச்சில் 10 முதல் 15 தமிழர்களால் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
தனித் தமிழீழத்துக்காக சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்தவேண்டும்- ஜெயலலிதா
இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை நீர்த்து போக செய்யவோ, அல்லது ரத்து செய்ய வழிவகை செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இறுதி கட்ட போரில் பலரை
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் மன்டாலாபிசெகமும் சங்கபிசெகமும்


இன்று யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரியில்  புங்குடுதீவு மான்மியம் நூல் வெளியீட்டு விழா 

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நிகழ உள்ளது

தலைவர் .கா.பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்

நூல் அறிமுக உரை .ந.தர்மபாலன் முன்னாள் அதிபர் புங்.ம.வி

வாழ்த்துரை  பேராசிரியர் வி.சிவசாமி ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன்
முதல் பிரதி பெறுவோர் திரு சிவா நற்குண சங்கர்

நன்றியுரை தர்மகுனசிங்கம் முன்னாள் அதிபர் புங் ம வி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காணாமல் போனோர் காணோமல் போனவர்களே! புதிய அரசியல்வாதி தயாமாஸ்டர்!!முன்னதாக அவர் பணியாற்றி வந்த தொலைக்காட்சி குழுமத்தினில் இருந்து அரசியல் நடவடிக்கைகளிற்காக வெளியேறுவதாக அதன் பணிப்பாளர் எஸ்.குகநாதன் அறிவிப்பை விடுத்திருந்தார்.

கனடா கொமன்வெல்த் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!- கனடிய பா.உ. ராதிகா சிற்சபேசன்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.

யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013யேர்மனியில் நடைபெற்றுவரும்  மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக,  கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப்  போட்டிகள் நடைபெற்றன.

இலங்கைத் தலைவர்கள் இருவரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும்! ‘சனல்4’ பணிப்பாளர் மெக்ரே கனடாவில் தெரிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும் என ‘சனல் 4’ தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார் என இலங்கைக்கு
நாமல் மீது கோத்தபாயவிற்கு கொலைவெறி! 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிக்கொண்ட நாமல்!
400 மில்லியன் ரூபாய் லஞ்சப் பணத்தை தனியாக நாமல் தனியாக சுருட்டிக் கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி
 புங்குடுதீவு காளி அம்மன் கோவில்  திருவிழா
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆராய மீண்டும் கூடுகிறது உயர்மட்டக்க
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் குறித்த தீர்மானம் இன்னமும் எடுக்கப்படாத நிலையில் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு எதிர்வரும் திங்கள் கிழமை மீளவும் கூடி
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடக்கு மாகாண முதலமைச்சராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad