புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2016

நல்லாட்சியில் நடக்கும் கொடூரம் ; முன்னால் தளபதியின் மனைவிக்கு நடக்கும் கொடுமை

வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பானை
கண்ணீர் அஞ்சலி

அமரர் தம்பையா நித்தியானந்தன்
புங்குடுதீவு.7
எங்கள் அன்பானஉறவு நிதி இன்று எம்மோடுஇல்லை. நினைக்கும்போதே கனவாஎன்று தான் .எண்ணத்தோன்றுகிறது.புங்குடுதீவு ஊரதீவில் பெருமைசேர்குடும்பத்தில் பிறந்து சுவிசுக்குபுலம்பெயர்ந்து கால்ண்டுநூற்றாண்டுகளை. கடந்து வாழ்ந்துவந்த நிதி அவர்களின்நினைவு எம்மை வாட்டுகின்றது. இளம்வயதுமுதலேஎல்லோரோடும்பழகுவதற்குஇனிமையான மனிதன்இவர். சுவிட்சலாந்தில் புங்குடுதீவுமக்கள்விழிப்புணர்வுஒன்றியம்ஆரம்பித்தவேளையில் சூறிச்மாநிலபிரதிநிதியாக எம்மால்உள் வாங்கப்படட இவரது அளப்பரி சேவை ஒன்றி யம் வளரபெரிதும் உத்வியது யாழ்குடாநாட்டுஇடம்பெயர்வுக்கான புனர்வாழ்வு நிதிசேர்ப்பில் ஒன்றியத்தோடு இரவுபகலாக கடினஉழைப்பின் மத்தியில் ஒருபாரியநிதிதேடலை பெற்றுதந்த இளைஞன். தொடர்ந்து ஒன்றியத்தின்வளர்ச்சியில்பெரும்பங்கற்றியவர்நிதி என்பதனை பெருமையோடும்நன்றிஉணர்வோடும்கூறி வைக்கவிரும்புகிறேன். நாட்டுப்பற்று மற்றும் இனமொழிஉணர்வுமிக்க நிதியின்மறைவுஎமக்குபேரிழப்பாகும்.அன்னா ரி ன்ஆத்மாசா ந்திக்ககா எல்லோரும்பிராத்திப்போம்அவரின்குடும்பதினருக்கும்எமதுஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவிக்கின்றோம்

பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்கிறார் மாரியப்பன்

thangavel
பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் தேசியக் கொடியேந்தி

டிஎன்பிஎல்: அரையிறுதியில் சூப்பர் கில்லீஸ்

tnpl
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செப்டம்பர் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

இலங்கை தொடர்பான முழுமையான எழுத்து மூல அறிக்கை வெளியாகவுள்ளது

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 33வது கூட்டத் தொடர் நாளை 13ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

LUG விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலை தங்கம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான இவ் வருட SLUG 2016  விளையாட்டுப்போட்டிகள் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று

பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி தாக்கியுள்ளார்.

இன்று வேலூர் சிறையில் பேரறிவாளவனை, சக ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கொடூரமாக இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் திரு மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்கள் பயிற்சியாளராக விளங்கும் யாழ் பல்கலைக்கழகம் சம்பியனானது . 
யாழ்- ஜெயவர்த்தனபுர  1-0

ஜெனிவா அமர்வில் காணாமற்போனோர் விவகாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் நாளை ஜெனீ வாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில்   இலங்கையில் இடம்பெற்ற
கர்நாடகாவில்மேலும்பதட்டம் எங்கும் தமிழ்நாடுவாகனங்கள் தீவைப்பு நிலைமைமாநில அரசின் கட்டுப்பாட்டை மீறல் மதியஅரசின்நடவட்டிக்கை வரலாம் 146 லாரிகள் தமிழ்நாடுஅரசுபேரூந்துகள்58 எரிப்பு பாரதீயஜனதாவின் மறைமுகதூண்டல்

ad

ad