புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஏப்., 2015

கோவை சிறையில் தனிமைச் சிறையில் கைதிகள் சித்ரவதை: வீடியோ வெளியாகி பரபரப்பு

கோவை மத்திய சிறையில் 3 கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ள காட்சிகள் தற்போது ‘வாட்ஸ் அப்’ மூலம் வெளியாகி

மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் கோர்ட் உத்தரவுதிருப்பதி அருகே சுட்டுக்கொல்லப்பட்ட மேலும் 5 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத்

Live score

Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 132/2 (11.0/20 ov)

முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரிடம் விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான ரொஹான் வெலிவிட்டவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்தவின் இணைப்புச் செயலாளரும் சீ.எஸ்.என் அலைவரிசையின் ஸ்தாபக பணிப்பாளருமான ரொஹானிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும்

எம்முன்னோர்களின் தீர்க்கதரிசனமே எம் இனத்தின் இருப்புக்குக்காரணமாகும். - சிவலைபிட்டி ச ச நிலைய விழாவில் வடமாகணசபை உறுப்பினர் பா.கஜதீபன் (படங்கள் -தர்சனானந்த் .ப.-நன்றி )எம் முன்னோர்களின் தீர்க்கதரிசனமான செயற்பாடுகளே எமது இனம் பல்வேறு நெருக்கடிகளையும், வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத

சுதந்திரக்கட்சியின்மத்திய குழுவிலிருந்து மேலும் ஐவர் பதவி நீக்கம்


 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவிலிருந்து மேலும் ஐந்துபேர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது. 

மதிமுகவினர் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

 சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆந்திர அரசு

பவானிசிங் வழக்கு 21ல் விசாரணை : உச்சநீதிமன்றம் அறிவிப்புஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கி அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது தவறு

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

 
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார்.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் நீட்டிப்பு!


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட்ட நால்வருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்மரங்களை வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவினரின் கொடூரம் தேசத்தையே உலுக்கியுள்ளது.