புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014

பாலச்சந்தர்/சுவையான தகவல்கள்

கை. பாலச்சந்தர்
பிறப்பு9 ஜூலை 1930(அகவை 84)
நன்னிலம்தஞ்சாவூர்,தமிழ்நாடு
இறப்புதிசம்பர் 232014(அகவை 84)
சென்னை
பணிஇயக்குனர், தயாரிப்பாலர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள்1965-2014
வாழ்க்கைத் துணைராஜம்
விருதுகள்
கைலாசம் பாலச்சந்தர் (ஆங்கிலம்:K. Balachanderசூலை 91930 - திசம்பர் 23 , 2014 ) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும்
 படிக்கும் போதே நாடகம், சினிமா மீது விருப்பம் கொண்ட இயக்குநர் கே.பாலச்சந்தர்

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். 

தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவர். சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதனால் அவர் மனதில் சினிமா ஆசை வளர்ந்தது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். 
இயக்குநர் கே.பாலச்சந்தர் பெற்ற விருதுகள் 


இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா,


இயக்குநர் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள்

தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதே போல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில்

சரத் பொன்சேகா அரசுடன் சேருவாரா ?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கட்சித் தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன ஆளுந்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்கும், எதிர்த்தரப்பிலிருந்து

புளொட் ஆதரவு மகிந்தவிற்கு?

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புளொட் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாக வவுனியாவில் வைத்து நேற்றைய தினம்

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க நிகழ்வு

பூவரசம்பொழுது 2014 படங்கள் முழுவதும் 
பிரபல சட்டதரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசு கட்சி தலைவருமான கே வி தவராசா பிரதம விருந்தினராக  கலந்து சிறப்பித்தார் 
தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இப்போது முடிவு செய்ய முடியாது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
 பிரபல இயக்குநர் பாலசந்தர் காலமானார்!பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.பாலசந்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைவு-கிழக்கு மாகாணசபை ஆளும் கட்சியை விட்டு போகக்கூடிய அபாய நிலை

கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பிரியந்த பத்திரணவே இவ்வாறு ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். 
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று
யாழ்தேவி காங்கேசன்துறை வரை-- 2ம் திகதி ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது.
தேசிய வாத காங்கிரஸ், பிடிபியுடன் கூட்டணி சேர தயார்: பாரதீய ஜனதா அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் கிங் மேக்கராக பாஜக உருவாகி இருக்கும் நிலையில், தேசிய மாநாடு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி

பேப்பரை வீசியதால் பரபரப்பு: இதுதான் சபாநாயகர் பதவிக்கு அளிக்கும் மரியாதையா என தம்பிதுரை கண்டனம்
மதமாற்றம் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில்
காஷ்மீர்- ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முன்னணி நிலவரம்
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜம்மு-காஷ்மீரில்  மக்கள் ஜனநாயக கட்சியும் , ஜார்க்கண்டில் பாஜகவும் முன்னிலைப் பெற்றுள்ளன. 
ஜார்க்கண்ட்டில் ஆட்சி அமைக்கிறது பாஜக
81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் 35 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி முன்னிலை
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி முதல் இடத்திலும்,
ம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முதல்வர் ஒமர் அப்துல்லா தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளார்.
இதேபோல் துணை முதல்வரும் காங்கிரஸைச் சேர்ந்தவருமான தாரசந்த். சாம்ப் தொகுதியில் தோல்வியைத் தழுவுவது உறுதியாகி உள்ளது.
விஜய்யின் கத்தி கழுத்தில் மீண்டும் கத்தி : 
குறும்பட இயக்குநர் கண்ணீர்

கத்தி திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 5பேர் மீது 2கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு குறும்பட இயக்குனர்
வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் பெயரில் தேர்தல் மோசடி ; எச்சரிக்கிறது கபே 
 குவைத்தில் தொழில் புரியும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை பயன்படுத்தி பாரிய தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
நேற்று இறுதிக்கட்ட பேச்சு இன்று கட்சியின் இறுதி முடிபு ஸ்ரீ.மு.காவின் நிலை திண்டாட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பெரும்பாலும் எடுத்துள்ளது.
கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண காற்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.
"தோல்வியடையேன்' தோற்றால் அமைதியான ஆட்சி மாற்றம்-மகிந்த
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால் வெற்றி பெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக்
ஜெனிவா நெருக்கடிகளை மைத்திரி மூலமே தீர்க்க முடியும் ஐ.தே.க தெரிவிப்பு
ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்


என்னை யாரும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது!– மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா


நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன்.
நாம் வழங்கிய பா உ பதவியை ராஜினாமா செய்து போகாதவர்  மானம் கேட்டவர் . ஜனாதிபதி இரத்தினபுரியில் உரை
அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் தொடர்பாக இன்று இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கைல்.
கணவனுக்கு 12 வருடம் மனைவிக்கு 7 வருடம்  சிறை இப்படியும் நடக்கலாம் .லண்டனில் 145 மில்லியன் பவுண்ட் மோசடி செய்த தமிழ் தம்பதியினர்: 19 வருட சிறை
லண்டனில் வசித்து வந்த தமிழ் தம்பதியினர் 145 மில்லியன் பவுண்ட்களை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் பொய்யானது: ஐ.தே.க பொதுச்செயலாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று வெளியிட்ட உடன்படிக்கை தொடர்பான ஆவணம் போலியானதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம்

ad

ad