நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.
புதிய தகவல்- நோர்வே எஸ்தோனியா டென்மார்க்கில் கொரானோ நோயாளர் கண்டுபிடிப்பு
1970 முதல் 1981 வரை சுவிஸுக்கு 700 சிறுவர்கள் சடடரீதியாகவோ அல்லது சடடரீதியற்ற முறையிலோ தத்தெடுக்கப்பட்டு வந்துள்ளார்கள் சூரிச் ஆராய்வு அமைப்பு ஒன்று கூறுகிறது
சுவிஸில் மேலும் இரு கொரானோ தோற்று நோயாளிகள்
சுவிஸ் கிரவுபுண்டன் (கூர் ) மாநிலத்தில் இரண்டு பேருக்கு கொரானோ தோற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று,இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணை
சுவிஸ் டெசின் மாநிலத்தில் பெரிய அளவிலான மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை சுவிஸ் ஜெனீவாவில் கொரானோ நோயாளி -ஜெனீவா கார் கண்காட்சி நிறுத்தப்படும் சூழ்நிலை சுவிஸின் பொருளாதாரம் பாதிக்குமா ? வெளியே வர மக்கள் அச்சம் . விளையாட்டு உணவு விடுதிகள் ஹோட்டல் சுற்றுலா பயணம் துறைகளில் வீழ்ச்சி வருமா
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 25 உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பல உயிர்களை பலி
லண்டனில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒருவர் பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
தீவக பிரதேச செயலகங்களுக்கான கூட்டதுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை
ஒருங்கிணைப்பாளர் அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு தரவில்லை என உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன் கூட்ட்ட்டத்துக்கு அவர்களை தாங்களாகவே வரவேண்டும் அழைப்பு கிடையாது என கூறினார்
கொரானோ - முடிந்தவரை வீட்டில் இருங்கள் . மக்கள் கூடுமிடங்களை தவிருங்கள் - இருமல் உள்ளவரிடம் இருந்து தூரத்தே இருங்கள் . சீனா இத்தாலி தொடர்புடையோரை தவிருங்கள்
சுவிஸில் இரண்டாவது கொரானோ நோயாளி ஜெனீவாவில் கண்டுபிடிப்பு
இத்தாலி மிளனுக்கு சென்று வந்த 28 வயதுடைய மணிக்கூட்டு தொழில் செய்யும் ஒருவருக்கு கோறானோ தோற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது உலக பிரசித்தி பெற்ற கார் கண்காட்சி அடுத்த வாரம் 5 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது