புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2023

விடுதலைப் புலிகளின் 9 ஆயுதக் கப்பல்கள்! அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வழங்கிய செய்தி - அமைச்சர் அலி சப்ரி தகவல்

www.pungudutivuswiss.com
விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது.
 இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் 
ஒத்துழைத்ததன் காரணமாகவே சாத்தியமானது என வெளிவிவகார

ன்னேறும் ரஷ்ய படைகள்...கடுமையான அழுத்தத்தில் உக்ரைன்: பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை

www.pungudutivuswiss.comமு
ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதால்
 கடுமையான அழுத்தத்தின் கீழ் உக்ரைனிய பாதுகாப்பு இருப்பதாக தகவல்
 வெளியாகியுள்ளது.

யாழ்.மாநகர சபை புதிய மேயராக சொலமன் சிறிலை நியமிக்க திட்டம்:மாவை சேனாதிராஜா தகவல்

www.pungudutivuswiss.com
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சொலமன் சிறிலை, யாழ்.மாநகரசபையின் 
முதல்வர் வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தமிழரசுக்
 கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஆடைகளின்றி பிணமாகக் கிடந்த இலங்கை யுவதி…….. ஜேர்மனியில் நடந்த சோகம்

www.pungudutivuswiss.com
ஜேர்மனி கம்பேக் என்னும் இடத்தில் வசித்துவந்த 39 வயதுடைய மலர்விழி என்னும் 
இலங்கையின் வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட யுவதி தான் வசித்த

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!

www.pungudutivuswiss.com

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை

மொட்டு தவிசாளர் பதவி - தூக்கியெறிகிறார் பீரிஸ்!

www.pungudutivuswiss.com


பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பெருமையாக கொள்ளவில்லை,
அந்த பதவியை துறக்க தயாராகவே உள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பெருமையாக கொள்ளவில்லை, அந்த பதவியை துறக்க தயாராகவே உள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்

மார்ச் 20க்கு முன் தேர்தலை நடத்த வேண்டும்

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்ற தேர்தலை  மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்

தங்கத்தின் விலையும் சரிவு!

www.pungudutivuswiss.com



டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்

பிரித்தானியாவிற்கு நேரடி ரயில் சேவை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் நேரடி ரயில் சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ad

ad