புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2023

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com



தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையிடம் கேள்வி எழுப்பவேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

9 வது தடவை மாவீரர் கிண்ணத்தை வென்ற யங்ஸ்டார் வருட பருவகால சுவிஸ் சம்பியனாகவும் சாதனை (2008,2009,2014,2016,2017,2018 ,2020,2022,2023)
மாண்புமிகு மாவீரர் ஞாபகார்த்த  கிண்ண போட்டியில் சுவிஸ் யங்ஸ்டார்  கழகம்  மீண்டும் தனது சாதனைகளை தாமே முறியடித்துள்ளது 
விடுதலைக்கு வித்தாகி விதையாகிப்போன மாவீரர்களின் நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில்   சுவிஸ் பேர்ண்  வாங்டார்ப் மைதானத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பட்டியதோடு பல வரலாற்றுப்பதிவு சாதனைகளை தனதாக்கியது .2022 ஐ தொடர்ந்து இந்த வருடமும் இக்கிண்ணத்தை கைப்பற்றிய யங்ஸ்டார் இதுவரை 9 அதிகூடிய தடவை  வெற்றிபெற்ற சாதனையை படைத்துள்ளது .இச்சாதனையை மற்றைய கழகங்கள் அடைந்த வெற்றிகளை விட மீண்டும் மீண்டும் இடைவெளி வித்தியாசத்தை அதிகரித்துக்கொண்டே தொடர்வது வியப்புக்கு பாராட் டுக்குமுரியது   .  மாவீரர் கிண்ண போட்டியில் மகளிர் அணி அணி 2 அம  இடத்தையும் 21 வயது அணி 2 ஆம் இதையும் அடைந்தன .21 வயது அணி குழு நிலையில் இளம்சிறுத்தைகள் ப்ளூஸ்டார் ஸ்விஸ்போய்ஸ்  ஸ்விஸ்போய்ஸ் பி ஆகிய நான்கு அணிகளையும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருந்த போதிலும் இறுதி ஆடடத்தில் இளம்சிறுத்தாக்கிலிடம் தோல்வி கண்டது .மகளிர் அணி குழு நிலையில் 2  வெற்றி ஒரு சமநிலை எடுதத போதிலும் இறுதி ஆடடத்தில் இளம்சிறுத்தைகளிடம் தோல்வி கண்டது 

ad

ad