தண்டவாளத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறியது; 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலிமராட்டியத்தில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் படுத்து தூங்கிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளா்கள் 16 பேர், சரக்கு ரெயில் ஏறியதால் உடல் சிதறி பலி ஆனார்கள்.
மே 11 அன்று, கிராபொண்டன், டிசினோ மற்றும் சோலோத்தர்ன் மற்றும் மேற்கு சுவிட்சர்லாந்தின் மண்டலங்களில் 15 எல்லைக் கடப்புகள் மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்படும். நடப்பு வா