புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2023

உருக்குலைந்த துருக்கி கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை! 14 ஆயிரத்தை கடந்தது...!

www.pungudutivuswiss.com
.! நிலநடுக்கதால் துருக்கியில் 8000 பேரும், சிரியாவில் 3,030 பேரும் உயிரிழந்துள்ளனர், இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் நேற்று

எழுச்சிப் போராட்டங்கள் தொடரும் - மட்டக்களப்பு கூட்டத்தில் உறுதியேற்பு!

www.pungudutivuswiss.com

வட்டுக்கோட்டைத் தீர்மானம், பொங்குதமிழ் பிரகடனம், திம்புப் பேச்சுவார்த்தை என்பவற்றின் மூலம் வலியுறுத்தப்பட்ட, தமிழ் மக்களின் தன்னாட்சி, சுயநிர்ணயம், இறைமை என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களிற்கான இறுதித் தீர்வு சர்வதேச சட்டங்களின் பிரகாரம், சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன், தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையில் அமைய வேண்டும் என வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியின் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், பொங்குதமிழ் பிரகடனம், திம்புப் பேச்சுவார்த்தை என்பவற்றின் மூலம் வலியுறுத்தப்பட்ட, தமிழ் மக்களின் தன்னாட்சி, சுயநிர்ணயம், இறைமை என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களிற்கான இறுதித் தீர்வு சர்வதேச சட்டங்களின் பிரகாரம், சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன், தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையில் அமைய வேண்டும் என வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியின் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.

பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாதாம் ; காணி அதிகாரம் வழங்கலாமாம்

www.pungudutivuswiss.com

பேரணியில் கலந்து கொண்ட வேலன் சுவாமிக்கு அழைப்பாணை

www.pungudutivuswiss.com


 "வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி " பேரணியில் கலந்து கொண்டமை , சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பமானது. 

குறித்த பேரணியில் கலந்து கொண்டமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சிவகுரு ஆதீனத்தில் வைத்து வேலன் சுவாமிகளிடம் சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி  அழைப்பாணையை வழங்கியுள்ளார். 

அதேவேளை குறித்த அழைப்பாணையில்,  சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக , சட்டவிரோத பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இளைஞனை கிணற்றில் தள்ளிக் கொன்ற நண்பர்கள்! - மதுபோதையில் சம்பவம்.

www.pungudutivuswiss.com


புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

ad

ad