முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளது |
-
12 ஜன., 2023
முல்லைத்தீவிலும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - 100 மில்லியன் இழப்பீடு வழங்க மைத்திரிக்கு உத்தரவு!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
நாளை யாழ்ப்பாணத்தில் உருவாகிறது 5 கட்சிகளின் புதிய கூட்டணி!
முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளையாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது |
தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒப்பத்துடன் முடிவிற்கு வந்தது புதுக்குடியிருப்பு உண்ணாவிரத போராட்டம் (
யாழில் கட்டுப்பணத்தை செலுத்தியது தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது.
மாதவமேஜரின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த சிறிதரன் முயற்சி
மாதவமேஜரின் முயற்சியினை மதிக்கின்றோம் அவர் காப்பாற்றப்பட வேண்டும் அதற்காக எவ்வளவு தூரம் எங்களால் ஒத்துழைக்க முடியுமோ அந்தளவு தூரத்திற்கு அவருடன் சேர்ந்திருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். |
சுதந்திர மக்கள் கூட்டணி உருவாகியது!
நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'சுதந்திர மக்கள் கூட்டணி' உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் |