புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2015

                                    கண்ணீர் அஞ்சலி 
                                      அ .சதீஸ்அருண் 
                      புங்குடுதீவு சென்ட் சேவியர் விளையாட்டுக் கழக வீரர் 

நிதி மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்


news
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன


news
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்.சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்


newsயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம்

பண்டைய நம்ரூத் நகர் அழிப்பு: ஐ.எஸ். வீடியோவால் உறுதி


ஈராக்கின் பண்டைய நகரான நம்ரூத்தை அழிக்கும் வீடியோ ஒன்றை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஈராக்கின் மிகப்பெரிய தொல்பொருள் பொக்கி'மாக கருதப்படும் நம்ரூத்தில் ஐ.எஸ். சேதங்களை ஏற்படுத்தியதாக கடந்த மார்ச்சில் வெளியான செய்தி இந்த வீடியோ மூலம்

திராவிடர் கழகத்தினர் மீது தடியடி- மதவாத சக்திகளுக்கு ஆதரவான காவல்துறையின் போக்கு : திருமாவளவன் கண்டனம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை :
 சென்னை மாநகரக் காவல்துறை

9-ம் வகுப்பு மாணவி கடத்தி சுடுகாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம்தர்மபுரி மாவட்டம், மொரப்பூரை  அடுத்துள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அங்குள்ள அரசு

ஜனநாயக நாட்டில் தாலி அணிந்து கொள்வது தனிநபர் விருப்பம்: குஷ்புதிராவிடர் கழகம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து

அமெரிக்காவில் மோசடி : சாமியார் அண்ணாமலைக்கு 27 ஆண்டுகள் சிறை!


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் 'அண்ணா மலை அண்ணாமலை’(49).  சுவாமி ஸ்ரீ செல்வம்

அப்பீல் வழக்கிலும் ஜெயலலிதா புகுந்து விளையாடியுள்ளார்: நீதிபதி மதன் பி. லோகூர்ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு

ஐ.எஸ்-யின் மிரளவைக்கும் வீடியோ: ஆபத்தின் பிடியில் அமெரிக்கா


அமெரிக்காவை எரித்து சாம்பலாக்குவோம் என மிரட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்கட்சி தலைவர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளகுழப்பம்


எதிர்கட்சி தலைவர் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் குழப்பம் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படும


ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில், தீர்ப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி முடிவு செய்யலாம்

திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!


திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி திருட்டுத் தனமாக நடந்தது என்று பாஜக தேசிய

கப்பல் கவிழ்ந்து 400 பேர் பலி என தகவல்?

லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் கவிழ்ந்ததில் 400 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 550 பேருடன் சென்ற படகு, கவிழ்ந்ததாகவும், 150 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர். 

துஷார பெரேரா இரகசியப் பொலிஸாரால் கைது


ஐக்கிய தேசியக் கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக இருந்து, கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஆளும்தரப்புக்கு தாவிய துஷார பெரேராவை

8வது ஐ.பி.எல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்


மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.


இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ad

ad