புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2015

வீமன்காமம் வடக்கு பகுதியிலிருந்த பிள்ளையார் கோயிலை காணவில்லை


காணிகளை துப்பரவு செய்ய சென்ற மக்கள் அதிர்ச்சி
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த

அர்ஜ{ன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறத் தடை


குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் உத்தரவு
திறைசேரிமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தடைவிதித்துள்ளது.
ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அர்ஜுன மகேந்திரனுக்குப்

19 20, 21 இல் விவாதம் வாக்கெடுப்பை பிற்போட எதிர்க்கட்சிகள் கோரிக்கை


11 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம்


நைஜீரியாவில் 11 பேரை போகோ ஹராம் தீவிரவாதிகள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துவர்களை கட்டாயப்படுத்தி கொல்லும் அவலம்: இஸ்லாமியர்களின் வெறிச்செயல்

லிபியாவில் இருந்து தப்பிச்சென்ற படகில் பயணித்த இஸ்லாமியர்கள், 12 கிறிஸ்துவர்களை கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை


வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள  இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத

ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு கன்னட திதி.


மேகேதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டிக்கும் விதமாக கன்னட அமைப்பினர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் படங்களை வைத்து திதி கொடுத்துள்ளனர்.

முக்கிய தலைவர்கள் சோமவன்சவுடன் இணைவதால் மீண்டும் பிளவு படும் நிலையில் ம.வி.மு


ரில்வின் சில்வா, கே.டி.லால்காந்த, விமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மக்கள் விடுதலை

கதிரை சின்னத்தில் மஹிந்த? நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?


இலங்கை அரசியலில் அடுத்த வாரம் தீர்க்கமான சில தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையப் போகின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா?

இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது


இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார்.

ஸ்மித், ரெய்னா அதிரடியில் சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி: மீண்டும் வீழ்ந்த மும்பை


மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பையையும் வென்றது சென்னை /சென்னை தொடர்ந்து வெற்றி முகமாக

Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 189/4 (16.4/20 ov)
Chennai Super Kings won by 6 wickets (with 20 balls remaining)

ad

ad