-
29 ஆக., 2023
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி: வெளியானது விபரம்
சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் திடீரென மாயம்! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதிக்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார்.
நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் - தனிமங்கள் இருப்பதும் உறுதி.
நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பெங்களூரு, நிலவின்
குருந்தூர்மலை காணிகளை பார்வையிட்ட அரசியல்வாதிகள், அரசஅதிகாரிகள்!
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் குறித்த பகுதிக்கு திங்கட்கிழமைவிஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்தனர் |
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று போராட்டம்
தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது |
விகாரை கட்ட அனுமதிக்க முடியாது! - கிழக்கு ஆளுநர் திட்டவட்டம்.
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது |