புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2019

சுவிஸில்  நான்கு  ஜெர்மனியர்  பனிப்புயலில் சிக்கி பலி 
வெள்ளியன்று வாலிஸ்  மாநிலத்தில்   பனி சறுக்கலுக்காக  வந்திருந்த  நான்கு  ஜெர்மனி  நா டடவர்  கடும் பனிப்புயலில்  சி க்கி  உயிரிழந்துள்ளனர் 

திமுகவின் 21 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கமா

அதிமுகவின் அடுத்த அஸ்திரம்
22 தொகுதி இடைத்தேர்தலின் முடிவு

கம்பளையில் பாதணி விற்கும் வர்த்த நிலையத்திற்குள் மறைந்திருத்த தேடப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என வெளியிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  சுவிஸ்  காவல்துறையை  சேர்ந்த  இருவர் ஸ்ரீலங்காவுக்கு    விஷயம்  செய்துள்ளனர் . நடைபெற்ற குண்டு    வெடிப்புகளை தொடர்ந்து   இவர்கள்   விசேஷமாக  அனுப்பப்பட் டுள்ளனர்  ஸ்ரீலங்கா  சம்பவத்தில் சுவிஸ் குடியுரிமை உள்ள ஒரு  தமிழ்  தம்பதி   படுகொலை   ஆனது அறிந்ததே 

யாழில் முஸ்லிம் வர்த்தகரின் வீட்டில் நிலக்கீழ் தளம் கண்டுபிடிப்பு!

யாழில் முஸ்லிம் வர்த்தகரின் வீட்டில் நிலக்கீழ் தளம் கண்டுபிடிப்பு!யாழ்.நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா

இனம், மதம் சார்ந்த கருத்துக்களுக்கு தடை

இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள்,

நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை

ad

ad