புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2021

கனடா தேர்தல் 'சூதாட்டத்தில்' ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு; பிரதமர் பதவிக்கு ஆபத்தில்லை

www.pungudutivuswiss.com
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
www.pungudutivuswiss.comபுங்குடுதீவில் அமைக்கப்பட்டு வருகின்ற கடினப்பந்து கிரிக்கெட் பயிற்சிக்கூடம் & மைதானம் - தீவக கிரிக்கெட் கழகம் .
www.pungudutivuswiss.comமூத்த கூட்டுறவாளர் திரு. சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் பிறந்த தினத்தை ( 20 . 09 .2021 ) முன்னிட்டு சூழகம் அமைப்பினால் தீவகத்தில் பொதுநலன் செயற்பாடுகள் முன்னெடுப்பு

லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னணியில்!

www.pungudutivuswiss.comகனடாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், லிபரல் கட்சி தொடர்ந்தும், முன்னிலை வகித்து வருகிறது.  
இதுவரை வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி, லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  கொன்சர்வேட்டிவ் கட்சி 121  தொகுதிகளிலும், புளொக் கியூபெக் கட்சி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. என்டிபி கட்சி 28 தொகுதிகளிலும், பசுமைக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கனடாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், லிபரல் கட்சி தொடர்ந்தும், முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி, லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கொன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளிலும், புளொக் கியூபெக் கட்சி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. என்டிபி கட்சி 28 தொகுதிகளிலும், பசுமைக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஹரி ஆனந்தசங்கரி 67 வீத வாக்குகளுடன் முன்னணியில்!

www.pungudutivuswiss.com

த்தில் உள்ள ரொறன்ரோ, ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட ஹரி ஆனந்த சங்கரி சுமார் 67 வீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இதுவரை எண்ணப்பட்டுள்ள 6,812 வாக்குகளில், ஹரி ஆனந்தசங்கரி 4,587 (67.3%) வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ஷியா சௌத்ரி 1,191 வாக்குகளை (17.5%) மட்டும் பெற்றுள்ளார்

ad

ad