புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2014

சுவிஸ் லீஸ்  இளம் நட்சத்திர விளையாட்டுக்  கழகம் எதிர்வரும் 19.01.2014 ஞாயிறன்று 08-30 முதல் நடத்துகின்ற உள்ளரங்க உதைபந்தாட்டச்  சுற்றுப் போட்டியின் முடிவுகளை உடனுக்குடன் எமது இணையம் மூலமாகவும் முகநூல் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம் 
ராஜ்யசபா தேர்தலில் திமுக போட்டியிடுமா? :கலைஞர் பேட்டி
திமுக தலைவர் கலைஞரை இன்று செய்தியாளர்கள் சந்தித்தனர்.
கேள்வி :- தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான 6 பேர்களின் பதவி காலம் முடிவடை வதால், பிப்ரவரி 7ஆம்
ஸ்டாலின் ஆதரவாளர்கள் திமுக கொடியேற்ற அழகிரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு
 மதுரை திமுகவில் தென்மண்டல திமுக அமைப்புச் செயலர் மு.க.அழகிரி தரப்பினருக்கும், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து, மாநகர் திமுக
சென்னையில் நடிகர் சல்மான்கான் கொடும்பாவி எரிப்பு
குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகர் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் நரேந்திர மோடி நல்லவர் என்றும் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி யளித்தார். 
மேல், தென் மாகாண சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் திகதி அறிவிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இந்த மாதம் 30 திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை, சிறைச்சாலையின் பெண் அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை- மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை
இலங்கைக்கும் மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நா .க.த.அ . பிரதமர் உருத்திரகுமரனின் அறிக்கை 
நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பை வீச்சாக்குவதற்கு, நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் பங்களிப்புக்கும் அப்பால் சென்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கமாக நீடித்து நிலைக்கக்கூடிய

ad

ad