புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2020

சுமந்திரனின் புதிய செம்பு நெடுந்தீவு வெடியரசன் பரம்பரை வாரிசு ஜீவன் ஆளும் தகுதி?

ஜெயா ( jaffna power star ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி என்பவரின் fake id ) ஓப்பின் யூனிவர்சிட்டியான உங்களுக்கு சுண்டு சுமோ இந்து மகளிர் கல்லூரியில் உப அதிபர் பதவி பெற்றுக்கொடுத்ததற்காக என்னவெல்லாம்
மாதர்  தம்மை  இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் 
தலைவரின் வழிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் அரசியல் சமூக பொது வெளியில் பெண்கள் இயல்பாக  ஈடுபாடு காட்டுவதே கடினமாக இருந்த நிலை சற்றே மாறியுள்ளது .காலத்திலே வெற்றிநடை போட்ட சகோதரிகளை  தந்த இனம்  எம் தமிழினம்.  எமது ஊரில் கூட சர்வோதயத்தில் இருபெரும் இரும்பு பெண்மணிகள் இன்னும் சமூக சேவைகளில் பிரதேச சபையில் கோடா  கனடா ஊர்  அமைப்பில் தலைவியாகா கூட  ஏற்றி வைத்து  அழகோடு வீரம் பார்த்த நாங்கள் அண்மைக்காலங்களில் பெண்களை இழவு செய்யும் விமர்சனக்கலை காண்கிறோம் தயவு செய்து அவர்களையம் மேலே துளிர்க்க விடுங்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் விமர்சனம்  தவிர்ப்போம் 

மடத்துவெளிமண்ணில் சந்திரபாலனும் திகிலழகனும் இணைபிரியா உயிர் நண்பர்கள் என்பது உண்மையானால் சுவிஸ் நாட்டில்  இவர்கள் எப்படி 

வல்லையில் வெடிபொருள் பொம்மையை போட்டதாக இளைஞன் கைது

வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தினரால், கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார்
ஜீவன் ஜெயா ( jaffna power star ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி என்பவரின் fake id ) ஓப்பின் யூனிவர்சிட்டியான உங்களுக்கு சுண்டு சுமோ இந்து மகளிர் கல்லூரியில் உப அதிபர் பதவி பெற்றுக்கொடுத்ததற்காக என்னவெல்லாம் பேசவெளிக்கிட்டுள்ளீர் ? அங்கு பத்தோடு பதினொன்றாக உப அதிபராக ஒரு மூலையில் வைத்துள்ளார்களாமே ? ஒரு பணியுமே உங்களுக்கில்லையாமே ? பாடசாலை நேரத்திலும் முகநூல் பாவிப்பதால் அதிபர் உங்களை கண்டித்தார் . உடனே பொங்கியெழுந்த நீங்கள் அதிபர் லஞ்சம் வாங்குறார் , நான் புரட்சிப்போராளி ( நெடுந்தீவு வெடியரசன் மன்னனின் தற்போதைய ஒரே வாரிசு தானே என்று சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூல்களில் , இணையத்தளங்களில் பிரகடனப்படுத்தியவர் . தாங்கள் மன்னர் பரம்பரையென்பதால் எதிர்காலத்தில் தமிழ்மக்களை ஆளும் தகுதி நிறையவே இருப்பதாகவும் எழுதித்தள்ளியவர் ) என்றபடியால் இதனையெல்லாம் அனுமதிக்கமாட்டேனென்று ஒரு குடும்ப பெண்ணை அவமானப்படுத்தி நடுவீதிக்கு கொண்டுவர முயன்றீர் . ஆனால் நடந்ததோ வேறு . வதந்திகளை உருவாக்க முயன்று மூக்குடைபட்டீர் . இவரது தந்தையார் ( மகன் ரஜீவனை போல் குள்ள புத்தி உள்ளவரல்ல . நேர்மையான , நன்றி மறவாத அப்பாவி மனிதர் அவர் ) வேலணை பிரதேச சபை தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிட்டு 98 வாக்குகளையே பெற்று நான்காவது இடத்தினையே பெற்றார் . ஈபிடிபி , தாமரைமொட்டு , சைக்கிள் போன்ற கட்சிகள் இவரை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தன . மேற்படி உள்ளூராட்சி தேர்தலில் தீவகத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளிலும் ஒட்டுமொத்தமாக 50 - 50 என்ற அடிப்படையில் கூட்டமைப்பும் ஈபிடிபியும் வட்டாரங்களை கைப்பற்றியிருந்தன .

குறிப்பாக வேலணையில் TNA ஏழு வட்டாரங்களையும் . Epdp ஐந்து வட்டாரங்களையும் கைப்பற்றியிருந்தன . வரலாற்றில் முதல்தடவையாக தீவகத்தில் கூட்டமைப்பினால் இப்பிரதேச சபையில் வெற்றிபெறமுடிந்தமை குறிப்பிடத்தக்கது . தீவகத்தில் ஒட்டுமொத்தமான வட்டாரங்களிலும் கூட்டமைப்போ , ஈபிடிபியோ தான் முதலிரண்டு இடங்களை மாறி மாறி கைப்பறியிருந்தன . ஆனால் இந்த சுமந்திரனின் புதிய செம்பு ரஜீவனின் சொந்த வட்டாரத்தில் அவரது தந்தையால் நான்காவது இடத்தினையே பெற முடிந்திருக்கின்றது . அவ்வாறான மக்கள் செல்வாக்குடைய ரஜீவன் என்பவர் தனது போலி முகநூல்கள் ஊடாக தானே வடமாகாணத்தின் அடுத்த கல்வியமைச்சர் என்று வெட்கமேயில்லாமல் எழுதிவருகிறார் . அதேபோன்று சமூக வாழ்வு மறுசீரமைப்பு என்று ஒரு சமூகசேவை அமைப்பினை நீண்டகாலமாக நடாத்துவதாக அடிக்கடி முகநூலில் குறிப்பிடுவார் ரஜீவன் . வேடிக்கையென்னவென்றால் அதன் தலைவர் ரஜிவன் , செயலாளர் இவரது சகோதரியின் கணவர் , பொருளாளர் அதே சகோதரியின் புதல்வர் , மனைவியார் உப தலைவராம் ! இது எப்புடி கூத்து ? சிரிக்குறதா அழுகுறதா ? ஐயகோ .

2013 ல் தனது யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிலையத்தினை திறந்து வைக்க ஈபிடிபியின் வேலணை பொறுப்பாளர் ஊத்தை போல் ( சிவராசா ) என்பவரையே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் . அப்போதெல்லாம் கூட்டமைப்பினை கடுமையாக முகநூல்களில் சாடி வந்த இவர் 2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரேயே கூட்டமைப்பின் தீவிர முகநூல் ஆதரவாளர் போன்று நடிக்க ஆரம்பித்தார் .

அது எப்படியடாப்பா நம்மால ஒரு முகநூலை கூட பாவிக்க முடியல. உமது பெயரிலேயே இரண்டு வைத்துள்ளீர் . லைக்கு பேஜ் வேற . அதில வேற இந்த மாதிரி 15 பேக்கு ஐடிகளை எப்புடி சமகாலத்தில் உபயோகப்படுத்துறீர் ? நீர் மார்க்கோட இருக்கவேண்டிய ஆளய்யா . அது பத்தாது என்டு உங்க பெயரிலேயே ஒரு வெப்சைட்டு . ஏதோ சமூக அமைப்பு என்ற பெயரில மூணு வெப்சைட்டு . அப்பப்பப்பா என்ன ஒரு கல்விமான் ஐயா நீர் .

#செம்புகள் _பலவிதம் - 1www.pungudutivuswiss.com

ad

ad