-
6 ஜன., 2022
பிரித்தானியாவிற்கு 'மஞ்சள் அலெர்ட்'!
www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வெப்பநிலை கடுமையாக குறைந்து வருவதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெப்பநிலை -5C வரை குறைந்ததால், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
www.pungudutivuswiss.com
ரூ. 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் மீது, அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது |
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு எதற்கெல்லாம் தடை முழு விவரம
www.pungudutivuswiss.com
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)