புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2013


jvp-ltte2தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி உருத்தபுரம் என்னும் இடத்தில் இந்த பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4

பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவு : திரைக்கலைஞர்கள் அஞ்சலி
பிரபல பின்னணி இசை பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு இசைக்கலைஞர்கள் இரங் கல் தெரிவித்துள்ளனர். பாடலாசிரியர் வைரமுத்து, வாலி, பின்னணி பாடகர்கள் ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, சுசீலா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், உள்பட திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக நிர்வாகிகளுடன் மு.க.அழகிரி திடீர் ஆலோசனை
திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி  இன்று திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் முன்னாள் எம்.பி. அக்னிராஜ் வீட்டுக்கு சென்றார்.

சென்னையில் சிறுவன் நரபலி - உறவுக்கார பெண் கைது :
குடுகுடுப்பை காரனுக்கு போலீஸ் வலை வீச்சு
 

 சென்னையில், மர்மமான முறையில் இறந்த சிறுவன், நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தே கத்தில், அச்சிறுவனின் உறவுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பலி கொடுக்க தூண்டிய, குடுகுடுப் பை காரனை, போலீசார் தேடி வருகின்றனர். 

60 வயதாகி விட்ட நடிகர் மட்டும் இளம் ஹீரோயின்களுடன்
ஹீரோவாக நடிக்கலாமா?திமுக இளைஞரணி கேள்வி
அறுபது வயதை கடந்த ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் பதவியை வகிக்கிறார் என்பதை, மறைமுகமாக சுட்டிக்காட்டும் நையாண்டி வசனம்,மணிவண்ணன்

ஐ.பி.எல். தொடர்: கொல்கட்டா அணி வெற்றி
6 வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கட்டா ‌அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்று

இலங்கை - தமிழ்நாடு முறுகல் உக்கிரம்! அல் ஜசிரா தொலைக்காட்சியின் செய்திப் பெட்டகம்
இலங்கைக்கும், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவில் தமிழர் பிரச்சின்னை காரணமாக பாரிய, உக்கிர முறுகல் நிலவி வருகின்றது.
தமிழ்நாட்டில் மிக மோசமான , கசப்பான அனுபவங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை இலங்கையர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த யுத்தத்தின் இறுதியில் இலங்கைத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டில்லியில் உள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோரி வருகின்றது. இவை குறித்த செய்திப் பெட்டகம் ஒன்று அல் - ஜசிரா தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.


விடாது துரத்தும் அமெரிக்கா!
சிறுபான்மைத் தமிழர்களின் மனக்குறைகள் தீர்க்கப்படாமல் போனாலோ, போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாது போனாலோ, நாட்டில் இன்னொரு மோதல் வெடிக்கக் கூடும் என்று

ad

ad