புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2018

ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மறைவு

முன்னாள் ஐ.நா. சபை  தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான  கோஃபி அன்னான் 
ஐ நா சபையின்  முன்னாள்  பொதுச்செயலாளர் கோபி  அ னான் இன்று காலை  காலமாகிவிடடார்  1997.2006    காலப்பகுதியில் ஐ நா செயலாளராக பணியாற்றியவர் .2001  ஆம் ஆண்டில்  நோபல் பரிசு பெற்ற கோபி அனான் கானா நாட்டில் பிறந்து    சுவிஸ் ஜெனீவாவில் கல்வி கற்றவர் 2007 இல் தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை   நிறுவி சுவிஸ் ஜெனீவாவில் வாழ்ந்து  வந்தார் சுவிஸ் பெர்ன் மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக இன்று காலை  காலமானார்    

சமஷ்டித் தீர்வை நோக்­கியே செல்­கின்­றது தமி­ழ­ர­சுக் கட்சி வட­மா­காண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்

இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி ஆரம்ப காலத்­தில் இருந்து தற்­போ­து­வரை கூட்டாட் சித்(சமஷ்டி) தீர்வை நோக்­கியே

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்: ஐ.நா. ஆணையாளரிடம் கோரிக்கை

இலங்கையில் பொறுப்புப்கூறலை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்

வயோதிபத் தம்பதியை தாக்கி விட்டு நகைகள், கொள்ளை! - ஊரெழுவில் சம்பவம்


ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் புகுந்த

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கிடுக்கிப் பிடியில் மகிந்த! - 3 மணி நேரம் விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம்

ad

ad