11 நவ., 2012


3th ODI
Sri Lanka won by 7 wickets (with 34 balls remaining) (D/L method)
ஜெனீவாவின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்திய பணமுதலைகள் கருப்புப் பணம் வைத்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால், அந்த வங்கி முகேஷ் அம்பானிக்காக ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, "கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது. 
அம்பானிக்காக எச்.எஸ்.பி.சி. வங்கி மன்னிப்பு கேட்டது ஏன்? -கெஜ்ரிவால் கேள்வி
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின்
புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம் -கனடா வழங்கும் 17 வது பூவரசம் பொழுது சிறப்பு நிகழ்வு இன்று பிறிபகல் கனடா நேரம் 5 மணிக்கு கோலகலமாக நடைபெறவுள்ளது.

அல்லைப்பிட்டியில் அமையப்பெறும் மிக பிரமாண்டமான சனசமுக நிலையம்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரப்  பகுதியில் அமைந்திருக்கும் வாகீசர் சன சமூக நிலையம் UNDP நிதியுதவியுடன் மிகவும் பிரமாண்டமாய் புனரமைக்கப்பட்டுதற்போது நிறைவை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக காணப்பட்ட இச் சன சமூக நிலையம்
சுவிட்சர்லாந்தில் பணியிட வேறுபாட்டுணர்வு புதிய பிரச்னையாக முளைத்துள்ளதாக, இனபேதத்துக்கு எதிரான மத்தியக் கூட்டாணையம் நடத்திய புதிய ஆய்வு புலப்படுத்தியது.
இவர்கள் சுவிட்சர்லாந்தில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இவர்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் போன்ற நல்ல இடங்களில் வேலை கிடைப்பதில்லை
நாஞ்சில் சம்பத்தோடு வெளியேறப் போவது யார், யார்...! : ம.தி.மு.க.,வில் பரபரப்பு
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என, கொள்கைபரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்ததால், ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்சியை விட்டு, அவரை நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கியுள்ளதால்,பரிதி படுகொலை கொடுந்துயர் சம்பவம் : வைகோ அதிர்ச்சி

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பரிதி பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை: கருணாநிதி இரங்கல்
விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பரிதி நடராஜா மாதேந்திரன் என்ற பரிதி பிரான்சில் 
விடுதலைப்புலிகள் தளபதி பரிதி சுட்டுக்கொலை: கருணாநிதி இரங்கல்
சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான ரீகன் என அழைக்கப்படுகிற நடராஜா மாதேந்திரன் என்கிற பரிதி, நேற்றிரவு பாரீஸ் நகரில் இலங்கை அரசு அனுப்பிய

17 வயது பெண்ணை கடத்தி கற்பழித்த எம்.எல்.ஏ. மகன் மீது போலீசில் புகார்

உ.பி.மாநிலம், பசரா என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., மவுலானா ஜமீல் அகமது என்பவரது மகன், மற்றும் இருவர் கடத்திச் சென்று அருகில் உள்ள காட்டில் வைத்து கற்பழித்த சம்பவம்


          லங்கையில் தமிழினப்படுகொலை நடத்திய ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் கவனம் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. 

ஜெயலலிதா இல்லாமல் தேமுதிக எம்.எல்.ஏக்கள் இல்லை : சுந்தரராஜன்
மதுரை மாநகராட்சியில் இன்று தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்

திருச்சியில் தண்டவாளத்தில் துண்டு துண்டாக கிடந்த திமுக பிரமுகர் உடல்திருச்சி தென்னூர் மின்வாரியம் அலுவலகம் அருகே ரெயில் தண்டவாளம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு ஒரு ஆண் உடல் கிடப்பதாக ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

டில்சான் காயம்
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்சான் காயத்திற்குள்ளாகி உள்ளதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்கு மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவருக்கு பதிலாக சாமர கப்புகெதர அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வலுவான நிலையில் தென்னாபிரிக்கா
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவின் அம்லா 90 ஓட்டங்கள் எடுக்க தென்னாபிரிக்க அணி வலுவான நிலையிலுள்ளது.தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட