இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று, தற்போதைய வைத்திய சேவைகள் மற்றும் கோவிட் தொற்று நிலைமைகள் பற்றி வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார். அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியக கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டுள்ளார் |
-
13 அக்., 2021
யாழ். வைத்தியசாலையில் கனேடிய தூதுவர்
www.pungudutivuswiss.com
புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் யார்?
www.pungudutivuswiss.com
போர் முடிந்த பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)