மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்ட கப்பம் பெறுநரான பிரசன்ன ரணதுங்க கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வாவிடமிருந்து நாங்கள் நிதி பெற்றதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். முடிந்தால் இந்த குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்கவை நோக்கி சவால் விடுத்தார் |
-
11 நவ., 2023
ஷம்மியிடம் நிதி பெற்றதை நிரூபிக்க முடியுமா? - பிரசன்னவுக்கு அனுரகுமார சவால்.
www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தம்! - ஐசிசி முடிவு.
www.pungudutivuswiss.com
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்துள்ளது. |
கழிவறைக்குள் தங்கப் பொதி! - ஓடுபாதையில் இருந்த இந்திய விமானம் மீண்டும் தரையிறக்கம்.
www.pungudutivuswiss.com
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)