புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மே, 2013

T M Soundararajan – Singer of The People

A current Tamil film singer told me, “I hate TMS songs.” When I asked him the reason for his hatred, he could not name a proper one for it. He lamely said, “His songs remind me of the dust and heat of Tamilnadu.” I retorted: “You must have come to Tamilnadu only
டி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 241923மதுரைதமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]

சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாக்ப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரிதேவகிசர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள் : 

டி. எம். சௌந்தரராஜன்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர்டி. எம். சௌந்தரராஜன்
பிறப்புமார்ச்சு 24, 1922(அகவை 91)
பிறப்பிடம்மதுரை,
சென்னை மாகாணம்,பிரித்தானிய இந்தியா
தொழில்(கள்)பாடகர்

பழம்பெரும் பின்னணிப்பாடகர்
டி.எம்.சவுந்தரராஜன் மரணம்

 


பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார்.  மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 
1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவரது மறைவு குறித்த செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி 
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி சிறுவர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அந்த பேருந்து இஸ்லாமாபாத் நகரில்

 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
திருமலை தகவல் நிலைய உடன்பாடு! அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு
தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
புங்குடுதீவில் இன்று நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் நாரந்தனை அண்ணா வி.க அணியினரை எதிர்த்து விளையாடிய புங்குடுதீவு அம்பாள் வி.க அணி(சிவலைபிட்டி சனசமூக நிலையம் ) தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும் :சுரேஷ்

13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர்

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் முற்றுப்பெறவில்லை, ஐ.நா.வின் தலையீடு அவசியம்: ஐ.நா. பிரதிநியிடம் த.தே.கூ. எம்.பி.க்கள் வலியுறுத்தல்

யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், இடம் பெயர்ந்த மக்கள் இன்னமும் பூரணமாக

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயதித் தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
2013-14ஆம் நிதியாண்டிற்கான ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 1701 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.
முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் ஐயா அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத
வடமாகாண சபைத் தேர்தல்- அரசாங்கத்திற்கு கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் இரண்டு படையினரின் உடலங்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவேளை தவறுதலாக பாலத்திற்குள் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இறப்பு தொடர்பில் என்ன நடந்திருக்கலாம்