புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2023

கிளிநொச்சியில் தியாகதீபம் நினைவேந்தல்

www.pungudutivuswiss.com

தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல் நடைபெற்றது.

தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல் நடைபெற்றது

சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவை நியமித்தார் ஜனாதிபதி!

www.pungudutivuswiss.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் - நல்லூரில் ஆரம்பம்

www.pungudutivuswiss.com

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் கசிப்பு வேட்டைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! [Friday 2023-09-15 17:00]

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில்  நேற்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பேத்திக்கு விஷ ஊசி ஏற்றியது ஏன்? புட்டுப்புட்டு வைத்தார் பாட்டி

www.pungudutivuswiss.com
பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி
நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள

19 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!

www.pungudutivuswiss.com

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ad

ad