புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2021

அவரது சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் தப்பித்து ஓடிய நிலையில்கேபி மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு

www.pungudutivuswiss.com
கோத்தபாயவின் பாதுகாப்பிலுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள்

லண்டனில் £2,000 பவுண்டுகளால் அதிகரித்துள்ள GAS BILL: மின்சார BILL : எங்கே கொண்டு போய் விடப் போகிறது என்று தெரியவில்லை ?

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் 1ம் திகதி அக்டோபர் மாதத்தோடு, வீட்டில் பாவிக்கும் கேஸ் மற்றும் மின்சாரத்தின் விலை சுமார் 20% விகிதத்தால்

இணுவில் ஆயுதமுனை கொள்ளை - மேலும் மூவர் கைது

www.pungudutivuswiss.comஇணுவில்  பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தி 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணுவில் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தி 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

பெலாரஸ் எல்லையில் இலங்கையரின் சடலம்!

www.pungudutivuswiss.com

பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில்  கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது

அடுத்த வருட தொடக்கத்தில் தேர்தலை நடத்த இணக்கம்!

www.pungudutivuswiss.comமாகாணசபைத் தேர்தலை  விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்ற அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம்- கனேடிய தூதுவரிடம் பீரிஸ் தீவிர கரிசனை!

www.pungudutivuswiss.com


ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார்

திருக்குமரன் நடேசன் மூலம் மகிந்தவுக்கு பணத்தை கொடுத்த சீன நிறுவனங்கள்!

www.pungudutivuswiss.com


சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

ad

ad