28.01.2015 அன்று காலை 10.00 மணியளவில் புங்குடுதீவு சங்குமலாடி வீதியில் 500 நிழல் மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய மாணவர்கள், கிராம மக்கள், கிராமசேவகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மரநடுகையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு மரநடுகை விழாவாக நடத்தப்பட்டது.