காணிகளை அபகரிப்பதற்கே பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு பயன்படுததப்படுகிறது எனநேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் |
-
18 நவ., 2022
காணி பிடிக்கவே பாதுகாப்பு நிதி பயன்படுகிறது
யாழ். மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தின |
வரவு - செலவுத் திட்டத்தை தோல்வியடைச் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வகிக்கும் - ஹேஷா
பா தலைவராக கியானி இன்பான்டினோ போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு
பெர்துமன்னிப்பு வழங்கப்பட்ட எண்மருள் ஒருவரான சந்திரா ரகுபதி சர்மா இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
நைஜீரியாவில் பிடிபட்ட கப்பலில் 8 இலங்கையர்கள்!
நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் பெற வந்த "ஹீரோயிக் இடூன்" கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் |
புலிகளை வெற்றி கொள்ள உதவிய பாகிஸ்தான் கிரனைட் லோஞ்சர்கள்!
தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என பாகிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டோன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது |
வட்டுவாகலில் இரகசியமாக காணி அளவீடு- பொதுமக்கள் எதிர்ப்பு!
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பிற்கு மக்கள் தொடர்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் இன்றையதினம் கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளால் இரகசிய முறையில் காணி அளவீடு இடம்பெற்று வருவதை அறிந்த காணி உரிமையாளர்களில் சிலர் வட்டுவாகல் கடற்படைமுகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். |