புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2013விறுவிறுப்பாய் நடக்கிறது பனி விழும் மலர்வனத்தில் இளையராஜாவின் இன்னிசை மழைக்கான மேடை அமைப்புப் பணிகள்!!! (காணொளி)
இன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி இன்றே களை கட்டத் தொடங்கி விட்டது என்று தான் கூற வேண்டும். 

ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!
 ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!

அமெரிக்காவின் யோசனையால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்!- சண்டே டைம்ஸ் பத்திரிகை
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் யோசனையால் இலங்கைக்கு பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நவநீதம்பிள்ளையின் முயற்சிகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்பு

இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை காட்டிவரும் முனைப்புகளுக்கு பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளன.

ஜெனீவா கூட்டத் தொடர்! இலங்கைக்குழு அடுத்த வாரம் பயணம்! நவி.பிள்ளையின் அறிக்கை மார்ச் 20ல் பரிசீலனை
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கான இலங்கை தூதுக் குழு அடுத்த வார இறுதியில் அங்கு செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான ரொட்னி பெரேரா அறிவித்துள்ளார்.


ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச் சபையில் இம்முறை சிறிலங்கா தொடர்பில் ஏழு உப மாநாடுகள் இடம்பெற இருப்பதாக தெரியவருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல தமிழர் அமைப்புகளும் பல சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் இந்த உபமாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.          ""மதுரைல எந்த லாட்ஜுல, எத்தனாம் நம்பர் ரூம்ல, எத்தனை நாளு தங்கி இருந்து, பொட்டுவ எப்படி கொன்னாங்கன்னு  அத்தனையவும்  மொதமொதல்ல புட்டுப் புட்டு வச்சது நக்கீரன்தான். எந்த பத்திரிகையிலும் வெளிவராத விஜயபாண்டி,        ""ஹலோ தலைவரே... ஜெ.வின் 65வது பிறந்தநாளை பிப்ரவரி 24-ந் தேதி தமிழ்நாடு முழுக்க அமர்க்களப்படுத்தணும்னு ரகசிய உத்தரவாம். அதை நிறைவேற்று வதற்காக மந்திரிகளும் மா.செ.க்களும் படுபிஸியா வேலை பார்த் துக்கிட்டிருக்காங்         ழலைகளின் இதயத்தில் இடம்பிடித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளன்று (நவ.14, 2012) ஆசிட் வீச்சால் சிதைக்கப்பட்டார் வினோதினி. 
          ந்தியாவுக்கு இப்போது ‘தூக்குத் தண்டனைக் காலம்.’ 

அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட கயிற்றின் முடிச்சை அவிழ்க்கும் முன்பாக வீரப்பன் கூட்டாளிகள் எனப்படும் ஞானப்பிரகாசம், சைமன்,  மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்குபேரின் கருணை மனுவை கடந்த 11-ந் தேதி நிராகரித்திருக்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.


www.nofirezone.org
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.

ad

ad