|
-
16 மார்., 2014
புகையிரதத்துடன் மோதுண்ட நபர் சிகிச்சை பலன் இன்றி மரணம்
நேற்று புகையிரதப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புகையிரதம் வந்து கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பற்ற புகையிரதப்பாதையூடாக A9 வீதிக்கு செல்ல முட்பட்ட நபரரையே எதிரே வந்த புகையிரதம் மோதி தள்ளியுள்ளது.
ஜெனீவ வரை ஒலித்த பிரச்சினையால் பூஸாவில் தடுப்புக் காவலில் தர்மபுரத்தில் கைதான தாய்18 நாள்கள் வைத்திருக்க உத்தரவு: அவரது 13 வயது மகள் விடுவிப்பு
கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பூஸா சிறைக்கு அனுப்ப உள்ள தாகப் பொலிஸார் நேற்று கிளிநொச்சி பதில் நீதிவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியத்திடம் தெரிவித்தனர்.
ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை எச்சரிக்கை
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நான் போட்டியிடவில்லை என ப.சிதம்பரம் கூறியிருந்தார். மேலும், தனக்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தர வேண்டும் எனவும்,
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நான் போட்டியிடவில்லை என ப.சிதம்பரம் கூறியிருந்தார். மேலும், தனக்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தர வேண்டும் எனவும்,
விஜயகாந்த் செல்வாக்கு பெரும் சரிவு!
எஸ்றா சற்குணம் மூலம் தூது விடுகிறது தி.மு.க.! 'கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி’ எனச் சொல்லி குதூகலிக்கிறார் கருணாநிதி. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் வீடுதேடி வருகிறார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் படியேறிப் போய் பேசுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் விஜயகாந்த்துக்காக மு.க.அழகிரி¬யைக் கட்சியை விட்டே நீக்குகிறது தி.மு.க.
தி.மு.க-வில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் வழக்கறிஞர்கள் 13 பேர்; டாக்டர்கள் 3 பேர்; பொறியாளர் ஒருவர். முதுகலைப் பட்டதாரிகள் 8 பேர்; இளங்கலைப் பட்டதாரிகள் 7 பேர்; சிட்டிங் எம்.பி-க்கள் 8 பேர். புதியவர்கள் 27 பேர்; பெண்கள் 2 பேர்!’- இது கருணாநிதி சொல்லியிருக்கும் கணக்கு. அவர் சொல்லாத ஒரு கணக்கும் உண்டு. ஸ்டாலின் ஆதரவாளர்கள் 34 பேர்;
மாயமான மலேசிய விமானத்தை கடத்தியது துணை பைலட்டா? கேப்டன் வீட்டிலும் சோதனை .
மலேசியாவில் இருந்து திருமதி சுப்பிரமணியம்
மலேசியாவில் இருந்து திருமதி சுப்பிரமணியம்
ஒரு வாரம் முன்பு காணாமல் போன மலேசிய விமானம் MH370 குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன, முதலில் விமானம் விபத்துக்குள்ளானதாக அனைவரும் நம்பி அதை தேடும் வேளையில் தற்போது விமானம்
''மூன்று மாதங்களுக்கு முன்பே முதன்முதலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பி.ஜே.பி., இன்னும் அதனை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. 'ஏன் போட்டு இழுக்கிறீர்கள்? இருக்கிற கட்சியோடு பேசி முடியுங்கள். தமிழ்நாட்டில் இருந்து மூன்று எம்.பி-க்கள் ஜெயித்து வந்தால் போதும் என்றுதான் நினைக்கிறோம். 40 எம்.பி-க்கள் வந்தாக வேண்டும் என்று சொன்னால், நீங்கள் இழுப்பதில் அர்த்தம் இருக்கிறது’ என்று ராஜ்நாத் சிங் சொல்லிவிட்டார். ஆனாலும், முடிக்கப்படாமலும் முறிந்துவிடாமலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது
திமுக தனியார் நிறுவனமாக ஆகிவிட்டது: தூத்துக்குடி பிரசாரத்தில் ஜெயலலிதா குற்றச்சாட்டு
கழகமே குடும்பம் என்று அண்ணா காலத்தில் இருந்த திமுக, தற்போது குடும்பமே கழகமாக மாறிவிட்டதாகவும், ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் தனியார் நிறுவனமாக திமுக ஆகிவிட்டதாக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார்.
|
காங்கிரசுக்கு 100 இடங்கள் என்பது வேடிக்கையானது: ராகுல் காந்தி
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள் தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள் தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: 2 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை!
புதுடெல்லி: ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், 2 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த 2012 டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த மாணவி 2012 டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.
தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டேன்! மு.க.அழகிரியை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பேட்டி!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சனிக்கிழமை மதியம் சென்னையில் இருந்து மதுரை திரும்பினார். மு.க.அழகிரியை, தேனி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.எம்.ஆரூண் சந்தித்தார். மு.க.அழகிரி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)