புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2018

நித்தியா  கொலை தொடர்பாக சற்று முன்னர்  அவர் பணிபுரிந்த ஆடை தொழிலாக தனியார் பாதுகாப்பு பொறுப்பதிகாரி  கைதாகினர் .நித்தியாவின்  தொலைபேசி தொடர்பின் அடிப்படையில் இவர்  கைதாகி உள்ளார்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணைஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 4-வது முறையாக விசாரணை

படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்


படுகொலை செய்யப்பட்ட நித்தியாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்

திலீபனின் நினைவாலயத்தில் மீண்டும் மும்மொழிகளில் “புனிதம் காப்போம்” என பதாகைகள்

நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இக்கால பகுதியில் தியாக தீபம்

இலங்கை இளைஞன் தீவிரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைது


பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் 25 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எ

திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் கூறுவதா? - தீபிகா உடகம சீற்ற


நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில் அநேகமானோர்  காணாமல்போனோர் எனக் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறு கூறுவது பொருத்தமற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் வேறெங்கேனும் செல்வதுண்டு. ஆனால் நாட்டில் திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோர் எனக் குறிப்பிடுவது பொருத்தமற்றாகும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்தார். 
நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில் அநேகமானோர் காணாமல்போனோர் எனக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு கூறுவது பொருத்தமற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் வேறெங்கேனும் செல்வதுண்டு. ஆனால் நாட்டில் திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோ

சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! - வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்


வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டு வந்த பிரேரணை சபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நடைபெற்றது. இதன்போதே மேற்படி பிரேரணையை ரவிகரன் சபைக்கு கொண்டு வந்தார்.
வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டு வந்த பிரேரணை சபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவு! - காணாமல்போனோர் அலுவலகம் பரிந்துர

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க

திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்க எம்.பிக்களுடன் இணைந்து நடவடிக்கை! -சீ.வீ.கே.சிவஞானம்


வடக்கு மாகாணத்தில், சட்டவிரோதமாக வெளியிடத்தவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட

சிங்களமயமாக்கல் முயற்சிகளை ஆவணப்படுத்தும் வல்லுனர் குழு! - வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்


வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3

ad

ad