புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2019

6 வாள்வெட்டுக் குழுக்கள் - புத்தாண்டுக்குள் ஒழிக்க திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும், புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ரணில் அமைச்சரவை ஊழலை ஆராயும் கோத்தா?


முன்னைய மகிந்த அமைச்சரவை ஊழல்களை ரணில் அரசு ஆராய்ந்த காலம் முடிவுற்று தற்போது ரணில் அமைச்சரவை ஊழல்களை கோத்தா தரப்பு ஆராய தொடங்கியுள்ளது.
கூட்டமைப்பு எமக்கும் விட்டுத் தர வேண்டும்; இராதா

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலே தேர்தலில் போட்டியிட்டு ஏனைய பகுதிகளை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்
காவலரணை தாக்கி ஆயுதம் கொள்ளை


வவுனியாவிலுள்ள இராணுவ சோதனை சாவடியொன்றின் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கு கடமையிலிருந்த சிப்பாயின் துப்பாக்கியை பறித்து

ad

ad