புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2012


பிள்ளையான் ஓரம்கட்டப்படுகிறார்! மட்டு. கோத்தபாய நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலரும் நேற்று முன்நாள் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்
பேச்சை மீள ஆரம்பிக்கத் தயார்-நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு
 தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர்

யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை! கலைஞர் அறிக்கை!
திமுக தலைவர் கலைஞர் (23.08.2012) வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? கலைஞர் அறிக்கை!
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிள்ளையான் ஓரம்கட்டப்படுகிறார்! மட்டு. கோத்தபாய நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலரும் நேற்று முன்நாள் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

பசீர் சேகுதாவூத் பதவியை ராஜினாமா செய்ததுபோல ஹக்கீமும் செய்யவேண்டும்!- எம்.எஸ்.ஜவாஹிர் சாலி
அமைச்சுப் பதவியோ பிரதியமைச்சுப் பதவியோ எனக்கு முக்கியமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம் அரசியலும் முஸ்லிம் சமுதாயமும்தான் முக்கியமென்பதை தனது பதவியை தூக்கி எறிந்து பசீர் சேகுதாவூத் நிரூபித்துள்ளார். என கிழக்கு மாகாண

தஞ்சக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள முடிவு
ஆண்டொன்றுக்கு இருபதாயிரம் தஞ்சக் கோரிக்கையாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் மாணவிகளுக்கு தொலைபேசி இலக்கம் கொடுக்கும் இராணுவம்! பெற்றோர்கள் கவலை
புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கும் இராணுவத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ad

ad