புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2016

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் போராட்டம் படுதோல்வி .வெறும் 37 பேர் மட்டுமே

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் இன்று போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

சாவகச்சேரி சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாதிகள் என கூறும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே


சாவகச்சேரி, மறவன்குளம் பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவமானது அடிப்படைவாதிகள் சிலரது செயலாக

ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?

தனித்துப்போட்டி, பவர்பாயிண்ட் பிரசாரம் என 2016 தேர்தலுக்காக  பா.ம.க பயணித்துக் கொண்டிருக்கும் பாதை யாரும் எதிர்பார்க்காதது

2015 ஆண்டிற்கான 63-வது தேசிய விருதுகள்!


சினிமா துறையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்கொலைக்குண்டு அங்கியின் இலக்கு ஜனாதிபதியா? பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே யாழ்ப்பாணத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் அங்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று

கைதானவரின் இரண்டாவது மனைவியே தகவல் வழங்கினார்! - கைதானவர் கூறும் காரணம் இதுதான்!


சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் இரண்டாவது மனைவியே தகவல்களை பொலிஸாருக்குத் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-
மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் சிக்கியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றி்ருந்தார்.

ஆற்றுக்குள் கட்டுகட்டாக பணத்தை தண்ணீரில் வீசிய கடைக்காரர் போட்டிபோட்டு எடுத்த மக்கள்

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள தெற்கு தவுலத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதேஷியாம் குப்தா. இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். 

கருணாநிதி பிரச்சார வேனில் இம்புட்டு வசதியா? (படங்கள்)

சொகுசு வசதிகளுடன் தயாரான பிரச்சார வேனில் திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டில் இருந்து பாலவாக்கம் வரை ஆய்வு

துணை முதலமைச்சராகமாட்டேன் : வைகோ உறுதி



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று பிரச்சாரத்தில் தேமுசிக சார்பில் பேசிய எல்.கே.சுதீஷ், வெற்றி பெற்று அமைக்கப்படும்

வைகோ துணை முதல்வரா? த.மா.கா. வருமா? -ஜி.ரா. பதில்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின்

போர்வாள் அட்டகத்தி ஆன கதை

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்
‘தம்பி’ பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று ‘கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த விஜயகாந்தை,

கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்?


கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad