-
16 செப்., 2023
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்குச் சாட்சியம்! மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, இங்கு தமிழ் மக்கள் மீது இன அழிப்பு இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது.
தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.80 கோடி மதிப்பிலான 1,591 குடியிருப்பு நாளை திறப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
யாழ்ப்பாணத்தில் புலனாய்வு அதிகாரியுடன் இருந்தவர் மீது வாள்வெட்டு! [Saturday 2023-09-16 07:00]
யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். |
அரசியலை விட்டு விலகவில்லை, ஓய்வில் தான் இருக்கிறேன்!- என்கிறார் கோட்டா. [Saturday 2023-09-16 07:00]
மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார் |
விலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் புதிய வரிகள்! - கனேடியப் பிரதமர் எச்சரிக்கை
கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார் |
17 எலும்புக்கூடுகள் மீட்புடன் இடைநிறுத்தப்பட்டது அகழ்வுப்பணி!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
ஐ.நா வளையத்தில் சிக்கியுள்ள பிள்ளையான், கருணா இனியபாரதி, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட10 பேர்!
மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில், இலங்கையின் துணை ஆயுதக்குழுக்களின் தலைவர்களுடைய பெயர்களும், முன்னணி இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |