புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2023

அரசியல் தீர்வு குறித்து தமிழ் எம்.பிக்களுடனான சந்திப்பில் வாய் திறக்காத ஜனாதிபதி!

www.pungudutivuswiss.com

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

இலங்கை அணியினை சரிவில் இருந்து மீட்ட மெதிவ்ஸ் – தனன்ஞய ஜோடி

www.pungudutivuswiss.com
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது தனன்ஞய டி சில்வா –

கருங்கடல் தானிய ஒப்பந்த ஏற்றுமதியை நிறுத்தியது ரஷ்யா!! பொருட்களின் விலை அதிகரிக்குமா?

www.pungudutivuswiss.com
உக்ரைனிலிருந்து கருங்கடல் ஊடாக ஏற்றுமதி செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்ததை அடுத்து ஐரோப்பிய

நன்றி மறவாத வித்தி!

www.pungudutivuswiss.com

சிறீதரன் எம்.பியுடன் கனேடிய தூதுவர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்கு  இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்கு இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது

மட்டக்களப்பு போராட்டத்தில் சாணக்கியனை தாக்க பிள்ளையான் கட்சி உறுப்பினர்கள் முயற்சி! Top News [Monday 2023-07-17 16:00]

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்

ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை!

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமுன்ற உறுப்பினர்கள் ஐவருடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ad

ad