புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2019


https://www.facebook.com/pungaiyour.rahulan/videos/317699812192024/?t=0

போதையை ஒழிப்போம்-மதுபானசாலையை அகற்றுவோம் கோரிக்கையை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு வேலணை பிரதேச சபை உறுப்பினர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால்

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில்

பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் 2 பில்லியன்

போதை வியாபாரத்தில் 90 வீத பங்குககள் அரசியல்வாதிகளிடம் - சப்ரகமுவ ஆளுநர்

போதைப் பொருள் வியாபாரத்திற்கு அரசியல்வாதிகள் தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டில்

யாழ்ப்பாணம் வரவுள்ளமைத்திரி முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்க திட்டமிடப்படும் கிராம சக்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 6ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மைத்திரி-ரணில் ஏட்டிக்குபோட்டியாக வடக்கில் கடை விரிக்க முற்றபட்டுள்ள நிலையில் தற்போது கூட்டமைப்பினர் ரணிலின் முழு நேர முகவராகியுள்ளனர். இதனையடுத்து வடக்கு ஆளுநர் ஊடாக தனது நகர்வினை முன்னெடுக்க முற்பட்டுள்ள மைத்திரி தற்போது தானே நேரடி விடயங்களை ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 3 கிராமங்களை தேர்வு செய்து அக் கிராமத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் கிராமசக்தி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்க வேண்டிய படிகள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கில் யாழ்.மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் ஓர் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.அவ்வாறு இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து குறித்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஓர் கிராமத்திற்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது

முல்லைதீவினை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மைத்திரி அடுத்த மாதம் வருகை தரவள்ளாராம்.யாழ்.மாவட்டத்தில்

அற்புதம்மாளிற்கு ஈழமக்களும் ஆதரவு

இந்திய சிறையினில் அடைக்கப்பட்டுள்ள ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் நேற்று ஆரம்பித்துள்ள

அரசமைப்பு நிறைவேறினால் இரத்த ஆறு ஓடும்வன்னி மக்களை மீட்டெடுத்த தெய்வமமஹிந்த - விமல்

புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்கியமைக்குச் சமனாகும்.

ad

ad