புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2022

ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் - சம்பந்தன்

www.pungudutivuswiss.com
நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

இங்கிலாந்தில் 30 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய வேலைநிறுத்தம்: பயணிகளை திணறடிப்பு

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் 30 ஆண்டுகளுக்கப் பின்னர் தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் குழப்பம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பாதிப்படைத்துள்ளனர்.

சஜித், அனுர கட்சிகள் சபையை புறக்கணிப்பு!

www.pungudutivuswiss.com



எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன

போராட்டக்காரர்களை பாதுகாக்க தவறியதை ஒப்புக் கொண்ட பொலிஸார்!

www.pungudutivuswiss.com



கோட்டா கோ கம மீது கடந்த மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது பொலிஸார் போராட்டக்காரர்களை  பாதுகாக்க தவறியமையை கோட்டை பொலிஸார் மற்றொரு வழக்கின் போது ஒப்புக்கொண்டனர்.

கோட்டா கோ கம மீது கடந்த மே 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது பொலிஸார் போராட்டக்காரர்களை பாதுகாக்க தவறியமையை கோட்டை பொலிஸார் மற்றொரு வழக்கின் போது ஒப்புக்கொண்டன

நீதிமன்ற அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது?

www.pungudutivuswiss.com



குருந்தூர் மலை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளயும் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள் பொலிஸாரை வைத்துக்கொண்டு புத்தர் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? அத்துடன் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்  எஸ்.ஸ்ரீதரன் தெரிவி்த்தார்.

குருந்தூர் மலை பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளயும் மேற்கொள்ளக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி இந்த நாட்டிலே பிக்குகள் பொலிஸாரை வைத்துக்கொண்டு புத்தர் சிலையை நிறுவ முடியுமா? அப்படியானால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறும் உரிமையை பிக்குகளுக்கு யார் கொடுத்தது? அத்துடன் குருந்தூர் மலையில் செய்யும் அநியாயம், நீங்கள் செய்யும் கர்ம வினைகள் உங்களை வாழ விடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவி்த்தார்.

இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி.இலங்கை கிரிக்கெட் அணி 3-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

www.pungudutivuswiss.com
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 04 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

ad

ad