மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கைவிடுத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்
அரசுக்கு எதிரானவர்களை படுகொலை செய்த குழுவினர் பற்றிய விபரங்கள்! அம்பலப்படுத்தும் சிங்கள இணையம்!
இலங்கையில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அவரது அரசுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விபரங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளதாகச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது: சம்பந்தர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று (அக்டோபர் 22,2013) செவ்வாய்க்கிழமை காலை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களை சென்னையில் சந்தித்து
‘வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.”
வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்!- பொ.ஐங்கரநேசன்
வடமாராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பி யின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்ததுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண விவசாய, கால்நடைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பீரிசிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்
பிரித்தானியாவில் அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை WC1E 7HU, Malet Street என்னும் முகவரியில் அமைந்துள்ள Senate House முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒன்று நடைபெற்றுள்ளது.
கரும்புலி பெண் தலைவி “மலைமகள்” இன்னும் பல வெளிவரா அதிர்ச்சிக் காட்சிகள்
பெண் கரும்புலிகளின் முன்னனித் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படும் மலைமகள் சிதைவுற்ற உடலம் மற்றும் முக்கிய தளபதியின் குடும்பம் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் குடும்பததை இராணுவம் மிரட்டும் காட்சி
யோர்க் பிராந்திய கல்விச்சபை உறுப்பினரும், சமூக சேவையாளரும், கடந்த பத்து வருட காலமாக மார்க்கம்- தோர்ன் ஹில் தொகுதியை நிரந்தர வதிவிடமாக கொண்டவருமா ன ஜுவனிதா நாதன் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மார்க்கம் – தோர்ன்ஹில் தொகுதிக்கான
கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் தமிழ் இளைஞன் பலி
கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்ட மோதலில். மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளார்.