-
25 ஜன., 2022
உக்கிரைனில் வைத்து ரஷ்யாவுக்கு பலத்த அடி ஒன்றைக் கொடுக்க அமெரிக்கா பிரிட்டன் கூட்டு திட்டம் !il
சாவகச்சேரியில் ரயில் மோதி மாணவன் பலி!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த உருத்திரதேவி ரயில் மோதி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது |
காட்டாட்சியை வீழ்த்த கரம் கோர்க்க வேண்டும்!
நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார் |
முன்கூட்டியே வெளியானதா புலமைப்பரிசில் வினாத்தாள்?
புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது |
கனடாவில் காணாமல்போன தமிழ்ப் பெண் மரணமானதாக அறிவிப்பு!
கனடா நோர்த் யோர்க்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இவர் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் |