www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

புதன், மே 06, 2015

கனடா பழைய மாணவர் சங்கத்தின் புங்குடுதீவு கிண்ணம் புங்குடுதீவு நாசரேத் வசமானது வாழ்த்துக்கள்


விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!


விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.

கனடாவில் வரலாறு படைத்தது அல்பேட்டா: புதிய ஜனநாயகக்கட்சி ஆட்சியை கைப்பற்றியது


கனடாவில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட அல்பேட்டா மாகாணத்திற்கான தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளிவந்துள்ள நிலையில்

மகிந்த தரப்பினரின் பிரதமர் வேட்பாளர் கோரிக்கை மைத்திரிபால தரப்பினரால் நிராகரிப்பு! [ பி.பி.சி ]


இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக

பிரிட்டன் தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள்!

பிரிட்டன் பொதுத்தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக

பிரித்தானியாவின் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக  சொத்து குவித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும்

சென்னையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக மாநாடு : தமிழக அரசியற் பிரமுகர்கள் பங்கெடுப்பு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடகவியலாளர் மாநாடொன்று சென்னையில் இடம்பெற இருக்கின்றது.

சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்புமது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கானின் கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் அதிவேகமாக காரை

புலிகளுடையது காட்டுச்சட்டம்: அவை எமக்குச் சரிவராது: வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடமுறைப்படுத்தப்பட்டு வந்த சட்டங்கள் எல்லாம் காட்டுச் சட்டங்கள் அவற்றையெல்லாம்

காட்சி மாறுகிறது சந்த்ரிக்கவுக்கு தண்ணீர் காட்டினார் மைத்திரி சற்று முன்னர் சந்திப்ப்பு ஆரம்பம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்றை சென்றடைந்துள்ளனர்.

பசில், நிஹால், ரணவக்க உள்ளிட்ட மூவரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு


திவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி

கனடியக் காவல்துறையில் பொலிஸ் அத்தியட்சராக தடம்பதிக்கும் தமிழர் நிசாந்தன்


கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர்

ஆடை வர்த்தக வலையமைப்பின் உரிமையாளரான மொஹமட் அமீனிடம் லட்சம் கப்பம் பெற்ற மகிந்த இன்னும் பல அம்பலம்

போர் நடைபெற்ற காலத்தில் கடத்தப்பட்ட தமிழ் முஸ்லிம் வர்த்தகர்களிடம் கோடிக்கணக்கில் கப்பம் பெற்ற மகிந்த