புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013

மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியபோது: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும், மேலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானத்தைக் கொண்டு வர வலியுறுத்தி திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புற நகர் பகுதியிலும் கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Pls Share & Like 

இந்த  5 அறிவு  ஜீவனை  பார்த்து திருத்து ......

சிங்கள அரசுக்கு கூஜா தூக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் அலுவலக வாசலிலும் இந்த நாய்களை கட்டி வைக்கவேண்டும்....
Pls Share & Like

இந்த 5 அறிவு ஜீவனை பார்த்து திருத்து ......

சிங்கள அரசுக்கு கூஜா தூக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் அலுவலக வாசலிலும் இந்த நாய்களை கட்டி வைக்கவேண்டும்....

Mani Tirupur

அண்ணன் :-காலேஜே இல்ல எதுக்கு வெளில போற 

அப்பா:- வீட்ல இருமா போராட்டம் அது இதுன்னு வம்ப வெலைக்கு வாங்காத.

அம்மா:-ஏண்டி பள்ளிக்கூடமே இல்ல ரோட்டுல திரியறேன்னு ஊரே பேசுது.. எதுக்குடி போற நீ போயிதான் நாட்ட காப்பாத்த போறியா..?

அண்டை வீட்டு பெண்கள்:- போராட்டம் பன்னுறாலாம்.. ரோட்டுல பசங்க கூட நின்னுட்டிருக்கா..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்னும் எத்தனையோ ஏச்சு பேச்சுக்களை தாங்கி கொண்டு தமிழுக்காக ஒன்றிணைந்து போராடி வரும் தமிழச்சியருக்கு 'கிரேட் சல்யூட்!அண்ணன் :-காலேஜே இல்ல எதுக்கு வெளில போற

அப்பா:- வீட்ல இருமா போராட்டம் அது இதுன்னு வம்ப வெலைக்கு வாங்காத.

அம்மா:-ஏண்டி பள்ளிக்கூடமே இல்ல ரோட்டுல திரியறேன்னு ஊரே பேசுது.. எதுக்குடி போற நீ போயிதான் நாட்ட காப்பாத்த போறியா..?

அண்டை வீட்டு பெண்கள்:- போராட்டம் பன்னுறாலாம்.. ரோட்டுல பசங்க கூட நின்னுட்டிருக்கா..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்னும் எத்தனையோ ஏச்சு பேச்சுக்களை தாங்கி கொண்டு தமிழுக்காக ஒன்றிணைந்து போராடி வரும் தமிழச்சியருக்கு 'கிரேட் சல்யூட்!

மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.

கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.
மாணவர் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்று. 

புகைப்படம் மற்றும் செய்தி அனுப்பியவர் : @[100003947383723:2048:அன்பு ஜோயல்]
மாணவர் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.

கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.

புகைப்படம் மற்றும் செய்தி அனுப்பியவர் : அன்பு ஜோயல்

வெறி பிடித்த போலிச் சாமியார்கள் இந்து மதத்தில் மட்டுமல்ல.கிறிஸ்தவ மதத்திலும் தான்.இதோ பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் வின்சென்ட் செல்வகுமார் நான் ஆண்டவனின் தூதுவன்னு பல அப்பாவி பெண்களின் கற்பை சீரழித்துள்ளார்.மக்களுக்கும்,அமைப்புகளுக்கும் இந்து சாமியார்களை கண்டிக்கும் ஆர்வம்,துணிச்சல் ஏனோ கிறிஸ்தவ போலி பாதிரியார்களை தட்டிக்கேட்க வருவதில்லை.பெரும்பாலும் பூசி மறைக்கப்படுகிறது:-( கல்யாணம் பண்ணித் தொலைங்கடா — with Maris Raj.
வெறி பிடித்த போலிச் சாமியார்கள் இந்து மதத்தில் மட்டுமல்ல.கிறிஸ்தவ மதத்திலும் தான்.இதோ பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் வின்சென்ட் செல்வகுமார் நான் ஆண்டவனின் தூதுவன்னு பல அப்பாவி பெண்களின் கற்பை  சீரழித்துள்ளார்.மக்களுக்கும்,அமைப்புகளுக்கும் இந்து சாமியார்களை கண்டிக்கும் ஆர்வம்,துணிச்சல் ஏனோ கிறிஸ்தவ போலி பாதிரியார்களை தட்டிக்கேட்க  வருவதில்லை.பெரும்பாலும் பூசி மறைக்கப்படுகிறது:-( கல்யாணம் பண்ணித் தொலைங்கடா

    "என்னிடம் விவாதிக்கவில்லை”: அழகிரி கோபம்

மத்திய அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் விலகும் முடிவினை திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதை அடுத்து, மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் அளித்தனர். இந்த நிலையில்

இலங்கை பிரச்னைக்கு தீர்வு கோரி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் : காஞ்சிபுரத்தில் பரபரப்பு
இலங்கை பிரச்னைக்கு தீர்வு கோரி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் : காஞ்சிபுரத்தில் பரபரப்பு

சென்னை தமிழர் கடற்கரையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த மாபெரும் மாணவர் தொடர்முழக்க போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது . ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் , தனி ஈழம் அமை

சென்னை மெரினா காந்திசிலை அருகில் பல்லாயிரங்களாய் மாணவர்கள்,அவர்களின் உறவுகள்,உணர்வாளர் என ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்க போராட்டத்தில்  கூடத்தொடங்கி விட்டனர்.. அங்கு மாணவர்களின் குரல் ஒலிக்கத்தொடங்கி விட்டது.மாணவர்களோடு இயக்குனர் புகழேந்தி,கவிதாயினி தாமரை..

இலங்கையில் மனிதஉரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்! காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா
2009-ல் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது இழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நம்மை வருத்தம் அடையச் செய்துள்ளன. அதனால்தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட

நவநீதம்பிள்ளை அதிகாரத்தை மீறி செயற்படுகிறார்!- இலங்கை மீண்டும் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை தமக்குரிய அதிகாரத்தை மீறி செயற்படுகிறார் என இலங்கை மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனாதிபதியிடம் தி.மு.க. ஆதரவு வாபஸ் கடிதம் வழங்கியதையடுத்து பிரதமர் - சோனியா அவசர ஆலோசனை
ஐக்கிய முற்போக்கு கூட்‌டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதத்தினை நேற்றிரவு 10.30 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் வழங்கினர்.

மத்திய அரசில் இருந்து விலகிய தி.மு.க.வின் 5 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்தனர
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது அகில இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அரசில் பதவி வகிக்கும் திமுக அமைச்சர்கள் 5 பேரும் தமது ராஜினாமா            லங்கைத் தமிழர்களுக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் மாணவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவர கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று அறிவித்த ஜெ. அரசின் உத்தரவு பிசுபிசுத்து விட்டது.            ""ஹலோ தலைவரே... தி.மு.க எடுத்த நிலைப்பாட் டையும் அதற்கு காங் கிரஸ் தரப்பின் ரியாக் ஷனையும் நம்ம நக்கீரனில் விரிவா படிச்சிருப்பீங்க.

           லங்கைக்கு எதிராக ஜெனீனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் மனித உரிமைகளின் செயற் பாடுகள் குறித்து வருடாந்திர மீளாய்வு கவுன்சிலில்
 ழத்தமிழர் நலனுக்கான ஐ.நா.மனித உரிமை ஆணையத்  தீர்மானம் மீதான இந்தியாவின் நிலைப் பாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் ரொம்பவும் கோப மாக இருப்பதையும், இந்த விஷயத்தில் உறுதியான ஆதரவு நிலையையும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் நிலையையும் இந்தியா எடுக்காவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க வெளியேறு வது என்ற முடிவை கலைஞர் எடுக்கவிருக்கிறார் என் பதையும் இந்த விவகாரம் தொடங்கியது முதலே நக்கீர னில் பதிவு செய்து வருகிறோம். தி.மு.க.வின் நிலையை, கலைஞர்

2 ஆயிரம் தொண்டர்களுடன் வேல்முருகன் போராட்டம்: அதிர்ச்சியான காவல்துறை
 
வேலூர் மாநகரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தை தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டனர். 

இலங்கை அரசை பாதுகாப்பதிலேயே மத்திய அரசு கண்ணும், கருத்துமாக இருக்கிறது என்று விஜயகாந்த் கூறினார்.
இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் ராணுவ பயிற்சி மையம் முற்றுகை! ஈ.த.மாணவர் முன்னணி அறிவிப்பு!
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாகப்பட்டினம் மீனவர்களை அரிவாளால் வெட்டி இலங்கைக் கடற்படை அட்டூழியம்
நாகப்பட்டினம் மீனவர்கள் அரிவாளால் வெட்டி இலங்கைக் கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது இன்று அதிகாலையில் சுற்றிவளைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை கடற்படை. 
இலங்கை கடற்படையினர் தாக்கியதில் படகின் உரிமையாளர் கண்ணையா, மீனவர்கள் சக்திகுமார், செல்வகுமார், பொன்னுசாமி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை சிறைப்பிடித்ததை எதிர்த்து கடலில் 4 மீனவர்களும் வாக்குவாதம் செய்துள்ளனர். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் அரிவாளால் வெட்டியதாக இலங்கை கடற்படை மீது தமிழக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.

ராஜபக்சேவை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் மதுரையில் இருந்து விழுப்புரம் சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்து அரியலூôர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் இன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பபோது ராஜபக்சேவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். ரயில் மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சுமார் அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு  சென்றது.

இலங்கை தமிழர் பிரச்சனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசின் போர் குற்றங்கள் மீது விசாரணை நடத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20.3.2013 காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாசாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இலங்கை விவகாரம்: சென்னையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு: கவர்னர் மாளிகை முற்றுகை
இலங்கை விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும், கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில்
இந்தியா ஏன் சிங்களத்திற்கு பயப்படுகிறது.. சிங்களம் சீனாவின் பக்கம் சாய்ந்த பின்னும் ஏன் சிங்களத்தின் காலை நக்குகிறது.? பதிலுக்கு சுப்ரமணியம் என்ற RAW அதிகாரியின் பின்வரும் குறிப்பை படிக்கவும்..#

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்தபோதும் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளி

எதிர்வரும் 20-03-2013 (புதன்) அன்று நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" -
தயவு செய்து SHARE பட்டனை அழுத்தி போராட்டத்துக்கு ஆதரவு தரவும் :

ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்

வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட, நகர, கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் “ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்” முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இம்முன்னேடுப்பு போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும், தாங்களே அப்பகுதியிலுள்ள ஒரு ஒன்றுகூடலுக்கான பகுதியினை தேர்வு செய்து இந்த மாபெரும் போராட்டத்தினை பொதுமக்கள், வணிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைத்து தரப்பினரின் பேராதரவுடன் வெற்றிபெற செய்வது நமது முன்னுள்ள மாபெரும் வரலாற்று கடமையாகும்.

– தமிழீழ விடுதலைக்கான மாணவர்-
இப்போராட்டம் பற்றிய தகவலுக்கு : 9791162911

ஒரு கோடி மாணவர் தொடர் முழக்க போராட்டம்! வெற்றி பெறச் செய்வோம்: வேல்முருகன்

20 ஆம் தேதி நடைபெறும் ஒரு கோடி மாணவர் தொடர் முழக்க போராட்டம்! வெற்றி பெறச் செய்வோம்: வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!

ஆனால் இந்திய மத்திய அரசுதான் இன்னமும் மவுனித்துக் கொண்டிருக்கிறது! இன்று தமிழகத்தில் வீதிக்கு வந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக போராடாத எந்த ஒரு கல்லூரியுமே இல்லை என்ற நிலைமை உருவாகி இருக்கிறது! குக்கிராமங்களில் பள்ளிக்கூடத்து மாணவர்களும் கூட வீதியில் இறங்கி போராடி சிறையேகி வருகின்றனர்! பல நூறு மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தியாக தீபமாம் மாவீரன் திலீபன் வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்!

விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் ஏழுவோம்!! என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகள் தமிழக வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் தன்னெழுச்சியாக தொடங்கி வைத்த .. மூட்டிய ஈழத் தீ ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பற்றி பரவியிருக்கிறது. இந்தத் தன்னெழுச்சியான தீ இப்போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பாக பரிணமித்திருக்கிறது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20-ந் தேதியன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் சுமார் 1 கோடிக்கும் மேலான மாணவர்கள் ஒருங்கிணைந்து காலை முதல் மாலை வரை தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.

தமிழினத்தின் வரலாற்றில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னர் தற்போதுதான் நமது பிள்ளைகளான மாணவர் சமூகம் இத்தனை பேரெழுச்சியோடு களமாடுகிறது. தமிழக மாணவர்கள் விடுத்திருக்கும் 20-ந் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புடன் இணைந்து அவர்களது போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தங்களது வீட்டுக் குழந்தைகளை களமாடும் மாணவர்களுடன் கரம்கோர்க்க அனுப்பி வையுங்கள்! 20-ந் தேதியன்று நடைபெறுகிற போராட்டம் தமிழீழத் தமிழரது அடிமை விலங்குகளை உடைத்து நொறுக்கும் நாளாக மாவீரச் செல்வங்களின் கனவாம் தமிழீழத் தனியரசு அமைவதற்கான வழியை உறுதிப்படுத்தும் நாளாக அமைந்திட சாதி, மத, கட்சி, இயக்க எல்லைகளைக் கடந்து களமாடும் மாணவர்களுடன் கரம் கோர்ப்போம் என அனைவரையும் அழைக்கிறேன்!!

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.

தொடர்புக்கு:-
ஒருணைப்பாளர்கள்

சென்னை...இரா.திருமலை : 99442 24935

சென்னை. ,தினேஷ் : 97911 62911

சென்னை. ,கார்த்தி :97911 56568

தஞ்சை,,,,,கௌதமன்/ 9786603669

திருச்சி......
சிவா/ 9940953705/, தினேஷ்/ 9080808068

கும்பகோணம்/ 9865370777,

ஈரோடு
ராஜ்குமர் 8870422092, பிரகாஷ் 9976916787

கோவை
தினேஷ் 9944599425

சேலம்
பாரதி 9894363191

இராமநாதபுரம்
அப்துல்காதர் 9942915913

திண்டுக்கல்
ரவி 8220132507

மதுரை
வெங்கட்ராமன் 9894438555

சிவகங்கை
சிவாஜிகாந்தி 9865619350

விழுப்புரம்
ஏ.வி.சரணவன் 9443112017

திருவள்ளூர்
திலீபன் 9840150597

காஞ்சிபுரம்
அன்சாரி 9884715642, தாஸ் 8973061609
எதிர்வரும் 20-03-2013 (புதன்) அன்று நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" -
தயவு செய்து SHARE பட்டனை அழுத்தி போராட்டத்துக்கு ஆதரவ
ு தரவும் :

திருநெல்வேலி மாணவர்கள் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்.

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் .. 
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..
1 share = 100 support student pls pls
திருநெல்வேலி மாணவர்கள் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்.

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

Chennai music college student hunger strike
Chennai music college student hunger strike

கோவையில் ஈழவிடுதலைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணி
கோவையில் ஈழவிடுதலைக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணி

அமெரிக்க தீர்மானத்தை பாடையில் ஏற்றி போராட்டம் - இடம்: லயோலா கல்லூரி சாலை
அமெரிக்க தீர்மானத்தை பாடையில் ஏற்றி போராட்டம் - இடம்: லயோலா கல்லூரி சாலை

ஹைதராபாத் போராட்டத்தில் தோழர் அப்துல் காதர், அவரது 60 வயது அம்மா, மற்றும் மனைவு, குழந்தைகள்
ஹைதராபாத் போராட்டத்தில் தோழர் அப்துல் காதர், அவரது 60 வயது அம்மா, மற்றும் மனைவு, குழந்தைகள்

ஜப்பான் வெளியுறவுதுறையிடம் டோக்கியோ வாழ் தமிழர்களின் கோரிக்கை எமது வேண்டுகோளை ஏற்று, டோக்யோவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள், திங்கள் கிழமை (18 மார்சு) மதியம் 1 மணி அளவில், ஜப்பான் வெளியுறவுதுறையின் அலுவலகத்தின் முன் திரண்டனர். நால்வர் மட்டுமே மேற்கு ஆசியாவின் வெளியுறவுதுறையின் தலைமை இயக்குனர் திரு மகோட்டோ மாசுதா(Makoto Masuda san) அவர்களை சந்திக்கும் இயலும் என்று கூறியதால், திரு அருள், திரு குகன், திரு பாலு அவர்களுடன் நானும் (செந்தில்குமார்) இணைந்து எமது கோரிக்கையை இயக்குநர் அவர்களிடம் விளக்கி கூறினோம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள், எமது கோரிக்கையை பொறுமையுடன், மிகுந்த கனிவுடனும் இயக்குநர் அவர்களும், வெளியுறவுதுறையின் ஓசாகி (Takeshi Ozaki) அவர்களும் இணைந்து செவிமடுத்தார்கள். 

எமது முக்கிய கோரிக்கைகள் பின் வருமாறு,

1.	2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலை மற்றும் போர்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் மூலம் சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்(ACCOUNTABILITY).

2.	ஐக்கியநாட்டு சபையில், இலங்கையின் போர்குற்றங்களுக்கு எதிராக இந்த வார இறுதியில் அமெரிக்காவினால் கொண்டுவரபட இருக்கிறது. சென்ற ஆண்டு (2012) மார்சு மாதம், இதே மாதிரியான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்ததது. இருப்பினும் ஈழதமிழர்களுக்கு அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. நிரந்தர தீர்வு என்பது, உலக நாடுகளின் மேற்பார்வையில், ஈழதமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு (UN REFERENDUM) எடுக்கபபட்டு, அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் வகையில் சுய நிர்ணய உரிமை வழங்கபட வேண்டும். 

3.	தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் சிங்களர் குடியேற்றம் தடுத்து நிறுத்தபட வேண்டும் (STOP THE ETHNIC CLEANSING).

4.	இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் நிகழும் நிகழ்வுகள், வெளி உலகிற்க்கு தெரியபடுத்தபட வேண்டும்.

5.	இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை, இலங்கையின் இனவாத அரசுக்கு, ஜப்பான் அரசு செய்து வரும் உதவிகளை நிறுத்தி வைக்க வேண்டுமாய் கோருகிறோம். 

6.	60 ஆண்டுகாலமாக தொடரும் போராட்டத்தினாலும், இனபடுகொலை சம்பவங்களினாலும், இனி தமிழர்களும், சிங்கள மக்களும் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லாத நிலையை எட்டியுள்ளது. இதை உலக நாடுகள் புரிந்துக் கொண்டு,  தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் ஈழம் குறித்து, ஈழ தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு எடுக்க உதவ முன்வர வேண்டும். ஜப்பான் அரசு, அந்த முயற்சியை முன்னெடுக்க கோருகிறோம்.  

போன்ற எமது கோரிக்கைகளை விளக்கி கூறியபின், ஆங்கிலத்திலும், ஜப்பானிய மொழியிலும் நாம் தயார் செய்திருந்த மனுவை அனைவரும் கையெழுத்திட்டு இயக்குநர் அவர்களிடம் வழங்கினோம். 
இலங்கை இனவாத அரசின் போர்குற்ற ஆதாரங்களை விளக்கி கூறி, சமிபத்தில் வெளியான பாலசந்திரன் புகைபடம் குறித்தும் எடுத்து கூறினோம். அப்போது இயக்குநர் கேட்ட கேள்வி, எங்களை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்த புகைபடத்தின் உண்மைதனம் குறித்து உங்களது வெளியுறவுதுறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சந்தேகம் எழுப்பியுள்ளாரே என்று அவர் கேட்ட போது, இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் நிலையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்ற சூழ்நிலையில், நமது காங்கிரஸ் அமைச்சர்கள், தமிழர்களின் உணர்வை சற்றும் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து துரோகம் செய்து வருவது மிகுந்த வருத்தத்தை அளித்தது. 
பொதுவாக, எங்களிடம் பேசிய ஜப்பான் வெளியுறவுதுறை அதிகாரிகள், இலங்கை போராட்டம் குறித்தும், இந்திய கட்சிகள் குறித்தும் தெளிவாக புரிந்து வைத்திருந்தனர். நீங்கள் பொது வாக்கெடுப்பு பற்றி கோரிக்கை விடுக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தில் பெரிய கட்சியான தி.மு.க அதே நிலைப்பாட்டை இப்போதும் கொண்டிருக்கிறதா? என்று கேட்டார் திரு மசுதா அவர்கள். 
 
எங்களுக்கு கொடுக்கபட்ட நேரத்தில், எங்களால் இயன்ற வரையில் , ஈழதமிழர்களின் போராட்ட வரலாற்றையும் (முதலில் நிகழ்ந்த அகிம்சை போராட்டம், அதன் தோல்வி, பிறகு எழுந்த ஆயுத போராட்டம்), தற்போதைய ஈழதமிழர்களின் பரிதாபமான நிலையையும் விளக்கி கூறி, ஜப்பானின் உதவியை கோரியுள்ளோம். 

இந்த முயற்சியை சாத்தியமாக்கிய திரு அருள், நண்பர் குகன், நண்பர் பாலு, துரை, ஒரே இரவில் ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்து உதவிய திரு கோவிந்த், இபராக்கியில் இருந்து, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்க்காகவே வருகை தந்த திரு வினோத் ராஜ், தமது குழந்தைகளுடன் வீசியடித்த காற்றையும் பொருட்படுத்தாது குவிந்த தமிழ் தாய்மார்கள், கடுமையான அலுவல்களுக்குமிடையிலும், முன்னதாகவே வந்திருந்து கலந்துக் கொண்ட ஆறுமுகம் போன்ற சொந்தங்களை காணும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.. இனியும், தமிழன் தனியன் அல்ல. 

செந்தில்குமார்
டோக்கியோ
ஜப்பான் வெளியுறவுதுறையிடம் டோக்கியோ வாழ் தமிழர்களின் கோரிக்கை எமது வேண்டுகோளை ஏற்று, டோக்யோவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள், திங்கள் கிழமை (18 மார்சு) மதியம் 1 மணி அளவில், ஜப்பான் வெளியுறவுதுறையின் அலுவலகத்தின் முன் திரண்டனர். நால்வர் மட்டுமே மேற்கு ஆசியாவின் வெளியுறவுதுறையின் தலைமை இயக்குனர் திரு மகோட்டோ மாசுதா(Makoto Masuda san) அவர்களை சந்திக்கும் இயலும் என்று கூறியதால், திரு அருள், திரு குகன், திரு பாலு அவர்களுடன் நானும் (செந்தில்குமார்) இணைந்து எமது கோரிக்கையை இயக்குநர் அவர்களிடம் விளக்கி கூறினோம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள், எமது கோரிக்கையை பொறுமையுடன், மிகுந்த கனிவுடனும் இயக்குநர் அவர்களும்,

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது திரைத்துறையினரின் பட்டினிப் போராட்டம்..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது திரைத்துறையினரின் பட்டினிப் போராட்டம்..

கோயம்புத்தூரில் நடந்த மாபெரும் மாணவர்கள் பேரணி...
கோயம்புத்தூரில் நடந்த மாபெரும் மாணவர்கள் பேரணி...

திருப்பூர் குலுங்கியது.
திருப்பூர் குலுங்கியது.

திருப்பூர் மிரண்டது...

போராட்டத் தீ பரவட்டும்...

மாணவர்களுக்கு வாழ்த்துக்களும்... நன்றிகளும்....
திருப்பூர் மிரண்டது...

போராட்டத் தீ பரவட்டும்...

மாணவர்களுக்கு வாழ்த்துக்களும்... நன்றிகளும்....

செய்தியை பரப்புங்கள்:-

நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் . கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள உள்ளூர் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் .
மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. என்பது போல செய்திகள் வந்துள்ளன.

மேலும் விபரங்களுக்கு அக்கல்லூரியை அணுகவும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் திருநெல்வேலியில் ரயில் மறியல் செய்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர்…
ஈழ விடுதலைப் போராட்டத்தில் திருநெல்வேலியில் ரயில் மறியல் செய்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர்…

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம், தொண்டை வறண்டு போகுமளவுக்குக் கடுமையான முழக்கங்கள் இட்டபடி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பெண்கள் மறியல் போராட்டம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பெண்கள் மறியல் போராட்டம்!

@Mohamed Raisudeen சற்றுமுன் செய்திகளுக்கு அனுப்பிய தகவல்

அன்பின் தோழருக்கு, 
எங்கள் முகவை மாநாகரில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஈழப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமனது மாணவர் பூராட்டமும் வழக்கறிஞர் போராட்டமும் தயவு செய்து அதைப்பற்றிய செய்தியை தங்கள் தளத்தில் பதியவும். 

புகைப்பட மற்றுமு் செய்தி லிங்:

இணைய முக நூல் பக்கத்தின் மூலம் ம.தி.மு.க தோழர் சுப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் ரைசுதீன் (எ) முகவைத்தமிழன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் களத்தில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் பிரன்ட், நாம் தமிழர் உட்பட பல இயக்கங்களின் பின்புலத்துடன் உணர்வு மிக்க முகவை மாவட்டத்தின் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அணைவரும் ஒருங்கினைக்கப்பட்டு ஒரு மபெரும் உண்ணாநிலை போராட்டம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக நுலைவு கட்டனமாக ரூ. 30 செலுத்தி உணர்வாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்யது அம்மாள் பொறியில் கல்லூரி,
சதக் பொறியில் கல்லூரி
சதக் பாலி டெக்னிக்
சேதுபதி அரசு கலைக்கல்லூரி
அழகப்பா பல்கலைகழக கல்லூரி
செய்யது அம்மாள் உயர் நிலைப் பள்ளி
கொளும்பு ஆலிம் பள்ளி

போன்ற பல இசுலாமிய கவ்வி நிறுவனங்களில் பயின்று வரும் பலநூறு உணர்வு மிக்க இசுலாமிய மாணவ போராளிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் முக்கியமாக "கேம்பஸ் ஃபிரன்ட்" என்ற இசுலாமிய மாணவர் அமைப்பினர் அதன் நிர்வாகி இபுறாஹிம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். நிர்வாகி இபுறாஹிம் மற்றும் பல இசுலாமிய மாணவர்கள் எழுச்சி மிகு விர உரையாற்றி ஈழத் தமிழ் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை தெறிவித்து, ஈழ இனப்படுகொலைகளை நரமாமிச மோடியின் குஜராத் படுகொலையை ஒப்பிட்டு ராஜபக்சேவின் இலங்கை இனப்படுகொலை வர்னித்து அதை வண்மையாக கண்டித்தனர்.

இடிந்தகரையில் ...இன்று.

தனி ஈழத்தை வலியுறுத்தி இளைஞர்கள் ஈழ மக்களின் நிலையை எடுத்துக்காட்டி அமைதி பேரணி !
இடிந்தகரையில் ...இன்று.

தனி ஈழத்தை வலியுறுத்தி இளைஞர்கள் ஈழ மக்களின் நிலையை எடுத்துக்காட்டி அமைதி பேரணி !
கருணாநிதியின் விலகல் அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை: ஜெயலலிதா கடும்தாக்கு

தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.

டைரக்டர் அமீர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இசைஞானி இளையராஜா, மூத்த டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா, மணிரத்னம், டைரக்டர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், வஸந்த், ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், தருண் கோபி, பாகன் டைரக்டர் அஸ்லாம், எழில், சரவணன் சுப்பையா, ராஜ்கபூர், பெப்சி விஜயன், தளபதி தினேஷ், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி, பாடல் ஆசிரியை த‌ாமரை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறத்தி புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள

நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை?
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியுள்ள நிலையில், அக்கட்சியின் கோரிக்கைப்படி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad