புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2016

ஐரோப்பிய கிண்ணபோட்டியில் சுவிட்சர்லாந்துஅல்பானியாவை வென்றது
ஐந்தாம்நிமிடத்தில் சகிரியின்மூலைப்பந்தைதலையால்அடித்துகோலாக்கினார்சேர்.பிரான்ஸ் அங்கம்வகிக்கும்கு ழுஏ 1...0 என்றரீதியில் வென்றசுவிஸ்மூன்றுபுள்ளிகளை தமதாக்கிகொண்டது

வேலணைத்துறையில் ``புங்குடுதீவு உங்களை வரவேற்கிறது`` மடத்துவெளி முருகனின் அருளோடு பெயர்ப்பலகை

மடத்துவெளி முருகனின்  சேவையில் ஒன்றாக  இந்த அரிய பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது புங்குடுதீவுக்கு வேலணையில் இருந்து தொடங்கும் வாணர்  தாம்போதி இன்  ஆரம்பத்தில் வேலணைத் துறையில்  புங்குடுதீவுக்கு  வருகின்ற மக்களை  வரவேற்ற்குமுகமாக     சமூக சேவையாளர் அ .சண்முகநாதனின்  முயற்சியில் இந்த பெயர் பலகை வேலணைத்துறையில் நாட்டப்பட்டுள்ளது  .இம்முயற்சிக்கு புங்குடுதீவு மக்கள் பெரிதும்  ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள் 

எட்டு முதலமைச்சர்களும் வெளியேறக் கோரினால் இராணுவத்தின் நிலை என்ன?

வடமாகாண முதலமைச்சரைப் போன்று ஏனைய எட்டு மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் தமது மாகாணங்களிலிருந்து

வீசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த மோடி

 தனக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க செய்துள்ளது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிகழ்த்திய

அதிக வருமானம் பெறும் வீரர்களில் ரொனால்டோ முதலிடம்

 விளையாட்டு வீரர்களில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்களின் பட்டியலைப் போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில்

ஜெயலலிதா தனது அரசியல் பாதையை புதிய வழியில் மாற்ற திட்டமா எதிர்களின்மி கண்ணில் ..முழுவதும் 500 மதுக்கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும்: கலெக்டர்கள் அறிக்கை தாக்கல்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 500 மதுக்கடைகள் இன்னும் ஒரு வாரத்தில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி தடுப்பு முகாமில் நான்காவது நாளாக பட்டினிப்போராட்டம்!

தமிழகம்,திருச்சியிலுள்ள சிறப்பு தடுப்பு முகாமில் இலங்கை அகதிகள் நான்கு பேர் தங்களை குடும்பத்தோடு சேர்ந்து வாழ

தினமும் 1 மணி நேரம் மக்கள் குறைகளை கேட்க இன்ஸ்பெக்டர்களுக்கு கமிஷனர் உத்தரவு

சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை, ஒரு மணி நேரம் இன்ஸ்பெக்டர்கள்

காவல்துறையினர் அதிரடி சோதனை: பாலிவுட் நடிகைகள் உள்பட ஏராளமான பெண்கள் கைது


கோவாவின் கடற்கரை நகரமான பனாஜியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி பேரணி



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி,

சலாவ பகுதியில் அமைதியை ஏற்படுத்த 50 ஆயிரம் படையினரை நிறுத்ததயார்.-இராணுவத் தளபதி

ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சலாவ பிரதேசத்தில் உள்ள 12 கிராம அதிகாரி பிரிவுகளிலும், வழமை நிலையை ஏற்படுத்த

இராணுவத்தினர், பொதுமக்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: ஜெயலலிதா அறிக்கை

ழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் – அவர்தம் வாழ்வில் கல்வி எனும் ஒளியேற்றுவோம்

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது  

சிதறிக் கிடக்கும் வெடிகுண்டுகள்! கோத்தபாயவுக்கு எதிராக அணி திரளும் இராணுவத்தினர்!

கொஸ்கம இராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து, இராணுவத்தினர்

டக்ளஸ் எம்.பி. க்கும் சுவாமிநாதனுக்கும் இடையில் சுவராஷ்ய வாத பிரதிவாதம்

பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்

பிரித்தானியத் தமிழர் யாழ்ப்பாணத்தில் கைது – தடுப்புக் காவலில் வைத்து சித்திரவதை

பிரித்தானியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஈழத்தமிழர் ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடும்

நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை-இரா.சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளை கையாள்கின்றபோதும், நல்லிணக்கம்

இரும்பு கூடுகளுக்குள் எமது மக்கள் வாழ்வதற்கு விரும்பவில்லை’ -பொருத்து வீடு தொடர்பில் சம்பந்தன்!

மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்து அரசாங்கம் பணிகளைச் செய்துவரும் நிலையில், 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில்

விளையாட்டுக் கழகத்திற்கு தடை கண்டித்து மன்னாரில் ஊர்வலம்

மன்னார் பள்ளிமுனை சென்-லூசியஸ் விளையாட்டுக்கழகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை)

திருநெல்வேலி சந்தையில் புதிய வாகன தரிப்பிடம்!

நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில்

அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின் பெயர் விடுபட்டுவிட்டது. 'கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சிலர் செய்த உள்ளடி வேலைதான் இதற்கு காரணம்' என்கின்றனர் தலைமைக்கழக வட்டாரத்தில். தொலைக்காட்சி விவாதங்களில், அ.தி.மு.க சார்பில் பங்கேற்கும் ஆவடி குமாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கட்சியின் சோதனையான காலகட்டங்களில்கூட, சோர்ந்துவிடாமல் கட்சியின் கருத்துக்களை வலுவாக முன்வைத்து பேசுவார். விவாதங்களில் எந்த அதிரடியையும் காட்டாமல், கட்சியின் கொள்கைகளை நிதானமாக விளக்குவதில் வல்லவர். இந்நிலையில் சமீபத்தில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பொன்னையன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, மாஃபா.பாண்டியராஜன், கௌரிசங்கர் என நீண்டு கொண்டே போன பட்டியலில், ஆவடி குமாரின் பெயர் இடம்பெறவில்லை. தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டு, 'தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற விரும்பவில்லை' எனத் தெரிவித்துவிட்டார் ஆவடி குமார். இதுகுறித்துப் பேசிய ஆவடி நகர அ.தி.முக நிர்வாகி ஒருவர், " ஆட்சி அதிகாரத்தில் கட்சி இருந்தாலும், எந்த அமைச்சரிடமும் எதற்காகவும் ஆவடி குமார் போக மாட்டார். கடந்த ஆட்சியின்போது, ஊடகங்கள் ஆவடியாருக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தால், அதிர்ந்து போனார் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர். அவர்தான், கார்டன் நிர்வாகிகளிடம் சொல்லி ஆவடி குமாரை டி.வி விவாதங்களில் பங்கெடுக்கவிடாமல் தடுத்தார். ஒருகட்டத்தில், அந்தப் பிரமுகர் மீது கட்சித் தலைமை கோபம் கொள்ள, தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கம் போல வலம் வந்தார் ஆவடி. இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார். இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத கல்வியாளராக இருக்கிறார். மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர். இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப் போகும் ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது. tamilnadu, admk, universitiesIs Vice chancellor post on Auction for Rs. 8 crores? | 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? - VIKATAN இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் குமாரின் பெயர் இடம் பெறாமல் போனதற்கும் அவரும், டி.வி விவாதங்களில் பங்கெடுக்கும் இன்னொரு நட்சத்திர முகமும்தான் காரணம். மற்றவர்களைப் போல கட்சியை வைத்துக் கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் ஆவடியாருக்கு இருந்ததில்லை. அம்மா மீது மட்டும்தான் அவர் தீவிர விசுவாசம் காட்டுகிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் சிலர் தடுப்பதற்கும் இதுதான் காரணம். இதுகுறித்து அம்மாவின் கவனத்திற்கு விரிவான கடிதம் எழுத இருக்கிறார்" என்றார் விரிவாக. அ.தி.மு.க பொதுச் செயலாளர் குறித்து சர்ச்சைக்குரிய தலைப்புகளில் தொலைக்காட்சிகளில் விவாதம் நடக்கு

.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின்

சென்னையில் வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை : டாக்டர் பரிதாப பலி

அழகுக்கலை என்ற பெயரில்,சென்னையில், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும், வழுக்கை தலையில் முடி மாற்றும்

வேலூரில் துவங்குவதாக இருந்த பேரணியில் மாற்றம் - எழும்பூரில் இருந்து துவக்கம்: அற்புதம்மாள் அறிவிப்பு


கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை

சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி?: பாரிவேந்தர் கேள்வி




 1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என

சுவிஸ் தூண் நகரசபை உறுபினராக தர்சிகா வடிவேலு கிருஸ்ணானந்தம் தெரிவு

ஈழத்தில் புங்குடுதீவை  பிறப்பிடமாக கொண்ட  தர்சிகா வடிவேலு  கிருஸ்ணானந்தம்  தூண்  நகர சபை உறுப்பினராக  எதிர்வரும்  முப்பதாம்  திகதி முதல்  பதவி  ஏற்கிறார் என்ற  மகிழ்சிகரமான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம் இந்த  தமிழச்சிக்கு எமது வாழ்த்துக்கள்

ஐரோப்பிய கிண்ணம்.பிரான்சுக்குமுதலாவது வெற்றி
இன்றுஆரம்பமான குழு A முதலாவதுபோட்டியில்பிரான்ஸ் அணி ருமேனியாவை 2-1 எனறரீதியில் வென்றுள்ளது பிரான்சுக்ககா59 ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் வீரர் பயாட் கொடுத்தபந்தை தலையால்அடித்துகோலாக்கினார் ஆர்சனால் வீரர் சீரு. தொடர்ந்து65 ஆவதுநிமிடத்தில் ருமேனியாகுகிடைத்தபனால்டிகோலாகமாறகடைசிவரைபோராடிய பிரான்சுக்காக அதே பாயாத்20 மீட்டார்தூரத்தில்இருந்து 89 ஆவதுநிமிடத்தில் எதிர் மூளைக்கு உயர்த்தி அடித்தபந்துகோலாகமாறியது

ad

ad