இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே-18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஏற்று கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது |
-
19 மே, 2022
மே-18 தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாள்! - கனடிய நாடாளுமன்றம் அங்கீகாரம்
www.pungudutivuswiss.com
போரில் இறந்தவர்களுக்கு கனேடியப் பிரதமர் அஞ்சலி!
www.pungudutivuswiss.com
அஞ்சலி! [Thursday 2022-05-19 08:00] |
இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவடைந்துள்ள இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட26 வருட கால ஆயுதப் போரில் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் |
தாக்குதலைத் தடுக்க வேண்டாமென உத்தரவிட்ட பொலிஸ்மா அதிபர்!
www.pungudutivuswiss.com
காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)