புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2015

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பார்சிலோனா- யுவன்டஸ் அணிகள் இன்று மோதல்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெர்லினில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பார்சிலோனா-யுவன்டஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; முதன் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் வாவ்ரின்கா

S

பிரபல கால்பந்து வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார்


பிரேசிலை சேர்ந்தவர் பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார்.  தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வரும்

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் உடலுக்கு ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி


மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், அ.தி.மு.க.

குடும்ப நலனைவிட கழக நலனுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் சுலோச்சனா சம்பத்: ஜெ. இரங்கல்



சுலோச்சனா சம்பத் மறைவுக்கு ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்


அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தாயருமான சுலோச்சனா சம்பத் காலமானார். அவருக்கு வயது 86. மாரடைப்பு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலை காலமானார். 

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு கிடைக்காது: எஸ்.பி.திஸாநாயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட்டால், சிறுபான்மை

யாழ் மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்டா சுற்றி புங்குடுதீவு நாசரேத் கழகம்

கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் Kings of Jaffna கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆட்டங்கள்.. 06..07..08

4 கிலோ தங்க சட்டை அணிந்து வந்த தொழிலதிபர்

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள இவருக்கு இன்று 45-வது gs_2428722f-364x245பிறந்தநாள். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இவரது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டார். இவரை கண்டதும், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு இவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.
பின்னர் பங்கஜ் பராக்

தமிழ் இனக்கொலையாளி சிறிலங்காவை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் கையெழுத்து வேட்டையில் பங்கேற்பீர்- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

எமது தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும், தமிழ்ப்பெண்களை கற்பழித்த சிறிலங்கா அரசை சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்தும்
”வகுப்பறையில் நான் கலைஞர்!”
மிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன், 'இயக்குநர் இமயம்’ பாரதி ராஜா, தான் பிறந்து வளர்ந்த அல்லிநகரம் பற்றிப் பேசுகிறார்.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

தி.மு.க.வின் பலம் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே தெரிந்துவிட்டது என மு.க.அழகிரி கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார்.

சர்வதேசத்தின் நேரடி கண்காணிப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவை


தமிழ் மக்கள் அரைகுறை தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான சர்வதேச மத்தியஸ்தத்தின் நேரடி கண்காணிப்பில் தீர்வினை தர வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறை கரையோர மாவட்டம் பாராளுமன்றம் கலைப்பதற்கு முன் அங்கீகாரம் வழங்குங்கள்


பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வர வேண்டுமென ஸ்ரீல.மு.கா. தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை நீங்கள் நிறைவேற்ற தாமதமானால்

ad

ad