புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2020

  சுவிஸ் இத்தாலி  எல்லையை   இன்று  மதியம்  திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா  தொடரிலும் இதுவரை  எல்லையை மூடாது  மனிதாபினமாக  திறந்து வைத்திருந்த  சுவிஸ்  நிலைமை மோசமாவதை யொ ட்டி   இன்று  மூடிக்கொண்டது   அத்தோடு  இத்தாலிக்கான   விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு  சீனாவில் இருந்து வந்த  மூக்குக்கவச பொதிகளை  ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது

கடடார்   விமான நிலையம் ஊடாக  அங்கெ இறங்கி (Transist ) ஏறி பயணங்களை  வேறு நாடுகளுக்கு செல்ல தடை இல்லை .குறிப்பிட நாடுகளை சேர்ந்தோர் கட்டார் நாட்டின் உள்ளே செல்லத்தான் அனுமதி இல்லை 

கொரோனா வைரஸ்’ பிடியில் 119 நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கூட்டமைப்பு ---மட்டக்களப்பு மாவட்டத்தில் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

ad

ad