இன்று பூனகரி பல்லவராயங்கட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி வி மீது டிப்பர் வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த நயினாதீவை சேர்ந்த கணவனும் மாணவியும் பலியானார்கள் .விபத்தையடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலசிங்கம் நகுலேஸ்வரன் ( 8 ஆம் வட்டாரம் நயினாதீவு ) முழங்காவில் ஆஸ்பத்திரியிலும்நகுலேஸ்வரன் சுனிதா ( 6ஆம் வட்டாரம் நயினாதீவு )யாழ்நகர் ஆஸ்பத்திரியிலும் மரணமானார்கள் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்