ரணிலின் டைரக்சனில் இலங்கை புதிய அரசு படம் வெற்றிகரமாக ஓடுகிறது
கோத்தபாய விலகும்போது மக்கள் ஆதரவு பெறாத தேர்தலில் வெற்றி பெறாத ஒரு ஆசனத்தையேனும் வெல்லாத ரணிலை அழைத்து அவரது இயக்கத்தில் படம் எடுக்க கொடுத்தார் . சர்வகட்சி அரசு மொட்டு இல்லாத அரசு ராஜபக்ச குடும்பம் இல்லாத அரசு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அவர்களது பினாமியாக ரணிலை வைத்து படம் எடுத்தார்கள் .கோத்த பத்திரமாக வெளியேற வேண்டும் .மீண்டும் நாட்டுக்குள் வரவேண்டும் . அதட்கான பாதுகாப்பு உறுதி ரணிலிடம் உண்டு வரும் காலங்களில் ஊழல் கொள்ளை முறைகேடு விசாரணைகளில் தப்பவேண்டும் அனைத்துக்கும் பாதுகாப்பாக ரணில் பினாமி ஆக்கப்படடார் .மொட்டு கட்சி இரண்டாக பிரிந்தது போல நாடகம் ஆடி சஜித் தரப்பு உக்கிரமடையாமலும் போராடடக்காரர் உச்சகடட போராட்த்தை செய்யாமலும் இருக்க பீரிஸை கொண்டு ஒரு நாடகம் ஆடி வெற்றி பெற்றுள்ளார்கள் சஜித் ஏமாந்தார் ,, சஜித் வேட்பளாக நின்றாலு வெல்ல முடியாது ஆக இப்படியாவது பிரதமர் பதவியாவது கிடைக்கட்டும் என்று அவர் நினைத்தார் .ஆர்க் இனி ஆறு மாதங்களில் தேர்தல் வந்தால் தான் சஜித் எதாவது செய்ய முடியும்